விஷரூபத்திற்கு
பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்
விஷகருத்துகள் முறைதனா?
விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?
உங்களுக்கு மட்டும் தான் கருத்து சுதந்திரமா?
கமலஹாஸன், பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண்
இவர்களுக்கு மட்டும் தானா கருத்து சுதந்திரம் ?
விடியோ உரையின் சில பகுதிகள். .....
இங்கு சொடுக்கி //////////விஸ்வரூபம் - அடுத்தது என்ன? என்ற தலைப்பில் //////////
*******************
SOURCE: 2.
இங்கு சொடுக்கி //////////////
விஷரூபத்திற்கு
பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்
விஷகருத்துகள் முறைதனா? மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகளை…. முழுமையான உரை கேளுங்கள் ; ////////////////
விடியோ லோட் ஆக சற்று நேரம் எடுக்கலாம்.
பொறுத்துக்கொள்ளுங்கள்.
விடியோவை முழுமையாக பார்த்தால்
முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகளை விளங்கிக்கொள்வீர்கள்
Source : http://vanjoor-vanjoor.blogspot.in
1 comment:
பிஜே அவர்களுக்கு
நீங்கள். உங்களின் சமீபத்திய பேச்சில் சில வார்த்தைகளை கேட்ட போது ரொம்பவே அதிர்ச்சி அடைந்தேன். மிக மோசமான முன்னுதாரணம் இது. உணர்ச்சிவசத்தில் பேசிய ஒன்றாக இருக்கும் என்றே என் மனத்தை தேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றேன். கண்ணியத்தை எடுத்துரைத்த நீங்களா இப்படி பேசினீர்கள்? நம்பமுடியவில்லை. உங்களின் இந்த பேச்சிற்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் .
Post a Comment