Saturday, January 12, 2013

ஆஸ்கர் பரிந்துரை "Life of Pi" (3-D) லைஃப் ஆஃப் பை படம்


"Life of Pi" (3-D) படம் பார்த்தேன். மிகவும் பிரமாண்டம். என்னை மிகவும் பாதித்தது. படத்தின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் யாவும் தமிழ்நாட்டில்தான். அதில் ஒரு பள்ளிவாயிலில் தொழுகை நடைபெறுவதைக் காட்டுகிறார்கள். "குத்பா பள்ளி" என்று தமிழில் பெயர்ப்பலகையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளி என்று நினக்கிறேன். வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்களின் நடமாட்டம் வீதியில் இருக்கிறது. இது எந்த ஊர் பள்ளி என்ற விவரம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Abdul Qaiyum s
----------------------------------------
 இந்தியர்களின் கனவாக இருந்த ஆஸ்கர் விருதை நனவாக்கியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது ஆங்கிலத் திரைப்படத்தில், தமிழில் தாலாட்டுப் பாடலை எழுதி, பாடிய பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ‌, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். லைப் ஆப் பை என்ற படத்தில், அந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ எழுதி இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலை எழுதியதற்காக அவர் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது


--------------------------------------------------


ஆஸ்கர் பரிந்துரை: "நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் பொங்குகிறது"

லைஃப் ஆஃப் பை படத்தில் தான் எழுதிப் பாடிய தமிழ்த் தாலாட்டுப் பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது தொடர்பில் பாம்பே ஜெயஸ்ரீ தமிழோசைக்கு வழங்கிய பேட்டி.

கேட்கmp3
நன்றி  Source : http://www.bbc.co.uk/tamil/

The star of "Life of Pi," Suraj Sharma, a 19-year-old from Delhi who had never acted before, is alone on screen-on a boat with a tiger-for most of Ang Lee's film. Rachel Dodes has details on Lunch Break.

No comments: