மரண தண்டனைகள் அதிகம் நிறைவேற்றப்படும் நாடுகளில் ஒன்றான சௌதி அரேபியாவும் ஷரியா சட்டமும்-- ஒரு கண்ணோட்டம்
குற்றவியல் ஒரு பகுதி
மரண தண்டனை பற்றி விளக்கம் ஒலியில் கேளுங்கள்
மரண தண்டனை எங்கள் அரசால் உண்டாக்கப் பட்டதல்ல ..இது மார்க்கத்தின் ஒரு பகுதி. நாங்கள் குர்ஆனை . நம்புகின்றோம்
இதனை கிளிக் செய்து ஒலியில் கேளுங்கள்
---------------------------------------------------------------------------------------
ஷாரியா சட்டமும் சவுதி அரேபியாவும்
சீனாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மரண தண்டனைக்குட்படுத்தப்படுகின்றனர். ஆனால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரத்தை அந்நாடு வெளியிடுவது கிடையாது. சீனாவைத் தவிற மற்ற நாடுகளில் கடந்த 2010 ஆம் ஆண்டு 527 பேர் மரண தண்டனைக்கு உட்படுத்த்தப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு இத்தண்டனை 676 ஆக உயர்ந்து விட்டது. அதிக அளவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில் சீனாவுடன், இரான், இராக், சவுதி அரேபியா, வட கொரியா, சோமாலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
மேலும் படிக்க இதனை கிளிக் செய்து படியுங்கள் http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130116_saudikilling.shtml
No comments:
Post a Comment