Tuesday, November 16, 2010

ஹஜ் 2010 படங்கள்

செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஹஜ் செய்வது நமது கடமை .அதில்  அடையும் நன்மைகளும் ஆத்ம திருப்தியும், இத்தனை நன்மைகளையும் ஒருசேரப் பெற்ற மன நிறைவும் அதிகம் .அதனை ஹஜ் செய்யும்போது அனைவரும் அனுபவிப்பர் .
எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்திப்போம்.













No comments: