Saturday, November 13, 2010

காதலிக்கிறேன் உன்னை எப்போதும் -அழைப்பிதழ் - கவிதைநூல் வெளியீடு

அன்புடன் அழைக்கிறேன்!

என் கவிதைகளோடும்
உங்களுக்கான என் தீராத அன்போடும்
காத்திருப்பேன்


என்றென்றும்
அன்புடன் புகாரி

1 comment:

KALAM SHAICK ABDUL KADER said...

என் ஆருயிர் நண்பர்
கனடா வாழ் கவிஞ்ர்
புகாரி புகழின் உச்சிக்கு
புறப்பட்டு செல்வது மகிழ்ச்சி

“கவியன்பன்”கலாம், அதிராம்பட்டினம்