செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஹஜ் செய்வது நமது கடமை .அதில் அடையும் நன்மைகளும் ஆத்ம திருப்தியும், இத்தனை நன்மைகளையும் ஒருசேரப் பெற்ற மன நிறைவும் அதிகம் .அதனை ஹஜ் செய்யும்போது அனைவரும் அனுபவிப்பர் .
எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்திப்போம்.
Showing posts with label இஸ்லாம் புனித ஹஜ். Show all posts
Showing posts with label இஸ்லாம் புனித ஹஜ். Show all posts
Tuesday, November 16, 2010
Wednesday, November 3, 2010
முதன் முதலாக ஹஜ் /மெக்கா ட்ரைன் தயார் .பயணசீட்டு விலை அறிவிக்கப்பட்டது
முதலில் 170,000 பிரயாணிகள் வரை பயன் படுத்த முடியும் பின்பு இரண்டு மில்லியன் மக்கள் பயன் படுத்தும் வகையில் வசதி செய்து தரப்படும்
சீனா ரயில்வே கன்சார்ட்டியம் கார்ப் , ஒரு பகுதி சவுதி -பிரெஞ்சு -சைனீஸ் கன்சார்ட்டியமும் இந்த ஒப்பந்தத்தில் வெற்றியடைத்து சுமார் 5,000 வேலை ஆட்களை பயன் படுத்தியது
by mail from Farook Ali
மேலும் படிக்கFirst time train service ready for Hajj/Mecca Trai...
Sunday, October 17, 2010
புனித ஹஜ்ஜின்பிரயாணமும் பயணக் குறிப்புகலும்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
புனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்
தொகுப்பு
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்,
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
லப்பைக்க அல்லாஹ{ம்ம லலப்பைக்க
லப்பைக்க லாஷரீ கலக்க லப்பைக்க
இன்னல் ஹம்த வன்னிஃமத்த
லகவமுல்க லாஷரீகலக்க
தல்பியா
வந்துவிட்டேன் இறiவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை
Wednesday, October 21, 2009
புனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள் ( 1 )
புனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்
தொகுப்பு
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்,
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
லப்பைக்க அல்லாஹ{ம்ம லலப்பைக்க
லப்பைக்க லாஷரீ கலக்க லப்பைக்க
இன்னல் ஹம்த வன்னிஃமத்த
லகவமுல்க லாஷரீகலக்க
தல்பியா
வந்துவிட்டேன் இறiவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை
Subscribe to:
Posts (Atom)

























