நபி ﷺ அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் ஸலாமும், ஸலவாத்தும் கூறுவோம்.
'ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மிக அதிகமாக என் மீது ஸலவாத் சொல்லுங்கள்.
ஏனெனில், என் சமுதாயத்தினர் என் மீது சொல்லும் ஸலவாத் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் என்னிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.
எனவே எவர் எவ்வளவு அதிகமாக என்மீது ஸலவாத் சொல்வாரோ அவர் (கியாமத் நாளன்று) தகுதியால் என்னுடன் மிக நெருக்கமாக இருப்பார்” என்று நபி ﷺ அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ உமாமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் :பைஹகீ
No comments:
Post a Comment