Friday, March 11, 2022

💞இறை சிந்தனை வானத்தின் கதவு திறக்க

 


Noor Saffiya


💞இறை சிந்தனை

வானத்தின் கதவு திறக்க

வந்தனம் கூறும் மலக்குகள்

வருகையின் தோற்றமே!

விருந்தாய் வருத்தம் ஓடியதே!

சுபுஹானல்லாஹ்!

மூடிய கதவாய் இருந்தேன்

முன்னோனே திறந்தான்!

வாடிய நிலையாய் இருந்தேன்

மன்னானே பரித்தான்!

தேடிய வாய்ப்பாய் இருந்தேன்

தேவைகள் தேடி தந்தான்!

ஓடிய நிலையாய் இருந்தேன்

ஒருவனே நொடியாய் நிறைந்தான்!

No comments: