நம்ம வீட்டு தோட்டத்தில்
What are the benefits of eating cherries?
Image result for cherry fruit benefits
7 Impressive Health Benefits of Cherries
Packed with nutrients. ...
Rich in antioxidants and anti-inflammatory compounds. ...
Can boost exercise recovery. ...
May benefit heart health. ...
May improve symptoms of arthritis and gout. ...
May improve sleep quality. ...
Easy to add to your diet.செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்
[8:32 AM, 3/23/2022] Mohamed Ali: விட்டமின் சி, ஏ மற்றும் கே போன்றவைகள் காணப்படுகிறது. பொட்டாசியம், மெக்னீசியம் கால்சியம், பீட்டா கரோட்டீன் போன்ற ஆக்ஸினேற்றிகளையும், அத்தியாவசிய ஊட்டச்சத்தான கோலினையும் கொண்டு உள்ளது. இதிலுள்ள விட்டமின் சி நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பொட்டாசியம் தசைகளின் சுருக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும், இரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.
செர்ரிகளுக்கு வீக்கத்தை அதாவது அழற்சியை எதிர்த்து போராடும் திறன் உள்ளது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் 16 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்தனர். செர்ரி பழங்கள் மற்றும் செர்ரியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவது அழற்சியை குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது ஒரு சிறிய ஆய்வில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 19 பெண்களின் 6 வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் புளிப்பு செர்ரி சாறு குடித்தவர்கள் உடல் எடையை குறைத்து, அவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை குறைத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. . இது நீரிழிவு நோய் இருப்பவர்களின் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது.
இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது செர்ரி மூளைக்கு பூஸ்டராக செயல்படுகிறதுநல்ல தூக்கத்தை தர உதவி செய்யும். ஏனெனில் செர்ரியில் தூக்கத்தை தூண்டும் ஹார்மோன் ஆன மெலடோனின் உள்ளது.செர்ரிக்கு சிவப்பு நிறத்தை கொடுப்பது அதிலுள்ள ஆந்தோசயனின் தான்.
https://tamil.samayam.com/
No comments:
Post a Comment