Tuesday, August 25, 2020

நீடூர் நெய்வாசல் உதவும் கரங்கள் - Nidur Neivasal Helping Hands

 


நீடூர் நெய்வாசல் உதவும் கரங்கள் - Nidur Neivasal Helping Hands

அஸ்ஸலாமு அலைக்கும்

#NNHH நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் அறிமுகம்

அன்பிற்கினிய நீடூர் நெய்வாசல் உதவும் கரங்களின் உறுப்பினர்களே, கொடையாளிகளே மற்றும் ஆதரவாளர்களே நமது தொண்டு அமைப்பானது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு மனிதநேய அடிப்படையில் சிறப்பான செயல்பாடுகளுடன் மனிதநேய அடிப்படையில் பல்வேறு உதவிகளை செய்து ஏழைகளின் விடிவெள்ளியாக நிலைநிறுத்தியுள்ளோம் என்பதை அனைவரும் அறிவீர்.

இதனை தொடர்ந்து நமது நீடூர் நெய்வாசல் உதவும் கரங்களின் புதிய நிர்வாகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இன்னும் வீரியமாக எளியவர்களுக்கு தொண்டாற்றிட கீழ்கண்டவாறு நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

#நீடூர்_நெய்வாசல்_உதவும்_கரங்களின்_புதிய_நிர்வாகிகள் :

தலைவர் :

- சகோ.S உபையத்துல்லாஹ் அவர்கள் 

பொதுசெயலாளர் :

- சகோ.S முஹம்மது நபீஸ் அவர்கள்  

பொருளாளர் :

- சகோ.TSR A முஹம்மது ஆசிக் அவர்கள்  

கவுரவ ஆலோசகர் :

- சகோ. M முஹம்மது தாலிப் 

- சகோ.MAP பாபு அவர்கள்

- டாக்டர். மன்சூர் அவர்கள் 

துணை தலைவர்கள் :

- சகோ.முஹம்மது நளீம் அவர்கள்  

- சகோ.மஜ்ஹர் தீன் அவர்கள்  

- சகோ.ஜெபருதீன் அவர்கள்  

துணை செயலாளர்கள் :

- சகோ.லியாவுதீன் அவர்கள்  

- சகோ.மிஸ்பாஹுதீன் அவர்கள்  

- சகோ.வாரிஸ் அவர்கள்

#பன்னாட்டு_செயலாளர்கள் :

- சிங்கப்பூர்

சகோ.அப்துல் ரவுப் அவர்கள் 

- பேங்காங்

சகோ.அர்ஷத் அவர்கள் 

- புரூணை

சகோ.முஹம்மது ஹாஜி அவர்கள் 

சகோ.முஹம்மது இர்சாத் அவர்கள்

- மலேசியா

சகோ. சம்சுல் ஹுதா அவர்கள் 

- சவுதி அரேபியா

சகோ.சையது ரஹ்மான் அவர்கள் 

- குவைத்

சகோ.முஹம்மது இசாத் அவர்கள் 

- அமீரகம்

சகோ.சுலைமான் சேட் அவர்கள் 

சகோ.அக்பர் அலி அவர்கள் 

சகோ.முஹம்மது வசிம் அவர்கள் 

சகோ.ரியாஸ் அஹமது அவர்கள்

- பஹ்ரைன்

சகோ.ஜியாவுதீன் அவர்கள் 

- ஐரோப்பா பிராந்தியம்

சகோ.ஃபரீத் அவர்கள்

#மக்கள்_தொடர்பாளர்கள் (PRO) :

- சகோ.ரியாஜ் அவர்கள்  - நெய்வாசல் 

- சகோ.அஜ்ஹர் அலி அவர்கள் - நெய்வாசல் 

- சகோ.அஹமது ஜமீல் அவர்கள்  - நீடூர்

- சகோ.புர்ஹான் அவர்கள் - நீடூர் 

- சகோ.முஹம்மது ஆசிக் அவர்கள்  - பாவா நகர்

என மேற்கண்ட அடிப்படையில் உள்ளூர் வெளியூர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அனைவரும் புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்

- நிர்வாகம் 

#நீடூர்_நெய்வாசல்_உதவும்_கரங்கள்

#Nidur_Neivasal_Helping_Hands







Nidur Nabees shared a post.



October 17,2019

 · 

No comments: