Friday, January 11, 2019

துபாயில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் .... ராகுல்காந்தி

Rahul gandhi வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் .... ராகுல்காந்தி அவர்களின் குடும்பம் பரம்பரை என்பது எல்லோருக்கும் தெரியும் ...
 துபாய் விமான நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது ராகுல்காந்தி அவர்கள் தனது லக்கேஜ்களை அடங்கிய பெட்டியை தானே எடுத்துக்கொண்டு வருகிறார் ..... இவரது எளிமையான செயல்பாடுகள் இது முதல்முறை அல்ல...நமது விவசாயிகள் டெல்லியில் ஆர்பாட்டம் செய்தபோதும் அவர்களோடு சாலையில் அமர்ந்தவர் ....... நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியை நாக்குத்தள்ளவைத்தவர் ..... அவருக்கு அமீரகத்தில் சிறப்பானமுறையில் வரவேற்றனர் ., மக்கள் கூட்டம் பெருகுதுNidur Mohamed Nizar


Jazeela Banu



















முஹமது அக்ரம்
 

வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் மக்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டி #துபாய் வந்து இருக்கும் நமது வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தி அவர்களுக்கு இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்கள்..



Jiya Dil










No comments: