Sunday, September 30, 2018

Best Top 10 Islamic Singers in The World_Must watch

"A picture is worth a thousand words" படங்கள் பேசும்

சென்னையில் நிலத்தடி நீர் இன்னும் இரண்டே ஆண்டுகளில் தீர்ந்து விடுமா?

பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்னை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்?



பிசிஓடி என்ற நோய் குறித்து பலர் அரிதாகவே கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

ஷில்பி கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் இதற்காக அவர் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ''எனக்கு கடந்த 15 வருடங்களாக பிசிஓடி பிரச்சனை இருக்கிறது. திருமணத்திற்கு முன்னரே இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். ஆனால் திருமணத்திற்கு பின் இப்பிரச்னையால் கர்ப்பம் தரிக்க முடியாத சூழ்நிலை வந்தபோது மனமுடைந்தேன். அப்போதுதான் சினைப்பை நீர் கட்டிகளின் தீவிர பாதிப்புகளை உணர்ந்தேன். பலருக்கு இப்பிரச்னை குறித்து தெரியவே இல்லை.'' என்கிறார் ஷில்பி. பிசிஓடி என்பது என்ன? காணொளியை பாருங்கள்.

சீன உய்கர் முஸ்லிம் பிரதேசங்களில்

வேகமாக வளரும் இஸ்லாம்: 2050இல் இந்தியாவே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்குமாம்

எங்கெல்லாம் ஆதார் தேவை

இந்தோனீசியா: சுனாமி அலையின் கோரத்தாண்டவம்

இந்தோனீஷியாவின் சுலவேசி தீவிலுள்ள பாலு நகரில் சுனாமியின் கோரத்தாண்டவ காட்சிகளை காட்டும் காணொளி.

7.5 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோர பாலு நகரை சுனாமி தாக்கியது.

6.6 அடி உயர அலைகள் மக்களை அச்சுறுத்தியது. சேதமடையும் கட்டங்களுக்கு மத்தியில் மசூதி ஒன்று இடிந்துவிழுந்தது.

இதுவரை 380க்கு மேலானோர் இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எறும்பு கடி முதல் பாம்பு கடி வரை சிகிச்சை - லட்சுமிகுட்டி பாட்டியை தெரியுமா?

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் விஷ முறிவு வைத்தியராக நன்கு அறியப்படுபவர் லட்சுமிகுட்டி.  பாரம்பரிய மருத்துவ பங்களிப்பிற்காக எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார் லட்சுமிகுட்டி. குடிமக்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 4வது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதும் இதில் அடக்கம்.

Saturday, September 29, 2018

கலகக் கவிஞன்


அரசவைக் கவிஞன் என்பதால்
அவரை எப்படி கவிஞன் என்று
அழைக்க முடியும்!

மதுவை தொடாதவன்
போதையில் மிதக்காதவன்
கன்னியர் கைகளால்
செருப்படி வாங்காதவன்
சிறைச்சாலையில் வாழ்க்கையை
தொலைக்காதவன்
எப்படியப்பா கவிஞனாக முடியும்!
முடியாது....நிச்சயம் முடியாது.
அரசவைக் கவிஞன் என்றுமே
அநுபவக் கவிஞன் ஆக முடியாது.

Friday, September 28, 2018

மனதை மாற்றும் முறை என்பது இதுதான் .

*மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*

_இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ._

மனதை மாற்றும் முறை என்பது இதுதான் .

*". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*

தலைவன்

 தலைவன்
-----------------
(Sharing Varun Sagar's post and picture)

“அன்பே வா” படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தோம்.

எம்ஜிஆருடன் ஜானகி அம்மையாரும், உதவியாளர் சபாபதியும், நானும் (ரவீந்தரும்) காரில் ஒன்றாக பயணித்தோம்.

கார் குன்னூரை தாண்டியபோது வயோதிக முஸ்லீம் பெரியவர் ஒருவர் பாதையோரத்தில் நடந்து செல்வதை எம்ஜிஆர் கவனித்தார்.

காரை நிறுத்த சொன்னார் டிரைவரிடம். ”ராமசாமி, அந்த பெரியவர் எங்க போகணும்னு கேட்டு ஏத்திக்க. ரவீந்திரன், நீங்க என் பக்கத்துல வந்து உட்காருங்க” என்றார்.

நல்ல நேரத்தில் மனுசன் வந்து ....

ஒருவர் தனது நன்பர் வீட்டிற்கு நன்பரை சந்திக்க சென்றார். அவருடைய நன்பர் அவரை மிக நல்ல முறையில் நடந்து உணவுகள் கொடுத்து உபசரித்தார். வந்த நன்பர் அவரிடம் விடைப்பெற்று செல்லும்போது தனது கைத் துண்டை நன்பர் வீட்டில் மறதியாக விட்டு விட்டு சென்று விட்டார் சிறுது தூரம் சென்ற பிறகு ஞாபகம் வந்தது ஆஹா கைத் துண்டை வைத்து விடும் வந்து விட்டோமே என்று. திரும்பி சென்று கைத் துண்டை எடுக்க வந்த போது அந்த வீட்டில் அவரின் நன்பர் தனது மனைவி இடம் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டு விட்டார் நன்பர்.

தனது மனைவியிடம் நல்ல நேரத்தில் மனுசன் வந்து துளைத்துட்டான் எனது வேலையெல்லாம் வீணாக போய்விட்டது இவரையெல்லாம் யார் கூப்பிட்டதது என்ற பேச்சை வாசலில் நின்று கேட்டுவிட்ட அந்த நன்பருக்கு அவர் உபசரித்த உபசரனை உணவுகள் அத்தனையும் விஷமாக மாறியது.

மோதி விளையாடு பாப்பா | Mothi Vilaiyadu Paapa- Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் `மோதி விளையாடு பாப்பா` வெளியானது!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த சீமராஜா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் தற்போது விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

5 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை உமேஷ் இயக்கியுள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

நாற்பது குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளுக்கு சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றி அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் சிவா.

தனியார் தொண்டு நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு, சிவகார்த்திகேயன் தன் பங்கிற்கு உதவும் வகையில் இப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் இப்படத்தில் நடித்துள்ளார்!

-வாட்ஸ்அப்

Wednesday, September 26, 2018

இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்பு

தமிழகமும் நம் தலைவர்களும்


தமிழ் நாடு என் தாயகம் என்பதால்
என் அரசியல் பார்வை இப்போது
அதைச் சுற்றியே நகர்கிறது.
நாட்டுக்காக தலைவர்கள் என்ற
நிலை மாறி இப்போது ஓட்டுக்காக
தலைவர்கள் உருவாகி விட்டார்கள்.

தமிழக அரசியலை
1947 க்கு முன்
1947 க்கு பின்
என்று பிரித்து கொண்டால்
47 க்கு முன் தமிழகத்தை
ஆண்டவர்கள் எவரும் ராஜாஜி
உட்பட ராஜ தந்திரியாக இருந்தும்
மக்கள் தலைவர்களாக இல்லை.

"சமத்துவம் போற்றும் சமூகப்பார்வை"

Vithyasagar Vidhyasagar
பேரன்பு கொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இனிப்புத் தமிழ் வணக்கம்..

https://youtu.be/GNu3tTYz-sY

இது தான் சென்ற மாதம் 20.08.2018-ஆம் திகதியன்று இலங்கையின் தாருஸபா தொலைக்காட்சியின் மூலம் அன்புத் தம்பி திரு. றிம்சான் அவர்கள் கண்ட நேர்காணல்..

cities of the great arab world

The Arab world (Arabic: العالم العربي‎ al-ʿālam al-ʿarabī; formally: Arab homeland, الوطن العربي al-waṭan al-ʿarabī),[7][8][9] also known as the Arab nation (الأمة العربية al-ummah al-ʿarabīyyah) or the Arab states,[10] currently consists of the 22 Arab countries of the Arab League.[6] These Arab states occupy an area stretching from the Atlantic Ocean in the west to the Arabian Sea in the east, and from the Mediterranean Sea in the north to the Horn of Africa and the Indian Ocean in the southeast.[6] The contemporary Arab world has a combined population of around 422 million inhabitants, over half of whom are under 25 years of age.[11]

In the Middle Ages, the Arab world was synonymous with the historic Arab empires and  caliphatesArab nationalism arose in the second half of the 19th century along with other nationalist movements within the  Ottoman Empire. The Arab League was formed in 1945 to represent the interests of Arab people and especially to pursue the political unification of the Arab countries; a project known as Pan-Arabism.[12][13]Source

அப்பாவை நேசிப்பவர்களுக்கானது


இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.

ஆணழகன்
#அப்பாவிற்கு_அழத்தெரியாது!!

⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!

⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!

என்னடா வாழ்க்கை இது என

#ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!


⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து!

⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து!

⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!

போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!

தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!

படித்ததில் பிடித்தது ........

இது நண்பர், பத்திரிகையாளர் www.patrikai.com    டி.வி.எஸ். சோமு எழுதியது

படித்ததில் பிடித்தது ........

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

Tuesday, September 25, 2018

Seasons Ali Video (English/தமிழ்)..!: The Seychelles - Victoria - The Capital - Mahé Isl...

Seasons Ali Video (English/தமிழ்)..!: The Seychelles - Victoria - The Capital - Mahé Isl...: Seychelles consists of 155 islands only 3 of which have any "sizeable" population. They are Mahe, Praslin and...

இலட்சத்தீவுகள் (Lakshadweep)

லட்சத்தீவுகள் (Lakshadweep) இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது.

முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும்
இலட்சத்தீவுகள்

Maldives மாலத்தீவுகள்

மாலைத்தீவுகள் (Maldives) அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள்
மாலைத்தீவுகளில் இஸ்லாம் இந்திய வாணிப சமுதாயத்தைத் தவிர்த்த ஏனைய மாலைத்தீவினர் சுன்னி இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும். மாலைத்தீவில் சட்டவரைவு கிடையாது, மாறாக இஸ்லாமிய சட்டம் நேரடியாக அமுலில் உள்ளது.
நன்றி :மாலைத்தீவுகள்

நமக்கு தெரியாமல் தமிழர்கள் அதிகம் வாழும் தீவு

ரீ யூனியன் தீவு reunion island
சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்
ஆப்பிரிக்ககண்டத்திற்கு கிழக்கே
இந்து மகா கடலில்,மொரீசியஸ் அருகே உள்ள,
உலக வரைபடத்தில்
ஒரு புள்ளியாகக் காணப்படும்
ஒரு மிகச்சிறிய தீவு
பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட
ஒரு பிரெஞ்சுப்பகுதி
65 கிலோமீட்டர் நீளமும்
45கிலோமீட்டர் அகலமும்
உள்ள மொத்தமாக
2500 சதுரகிலோமீட்டர் பரப்பளவு

ஒருவருடைய செழுமைக்கும், வருமைக்கும் அவருடைய தோற்றமே ஒரு காரணம்.


ஒரு சிற்ப்பி தனது சிற்ப்பத்தை அவர் செதுக்கும் விதம் அந்த சிற்பம் உருவாகும். அதுபோலத்தான் நீங்கள், உங்கள் உடல் தோற்றம் உங்கள் எண்ணத்தின் ஆதிக்கத்தின் உருவாக்கமாகும்.

நீங்கள் தற்போது மிக கஷ்டமாக, நோயாக, உங்களை யாரும் மரியாதை தறாத நிலை, வேலையில் இல்லை, அதனால் ஏழ்மையாக இருக்கலாம் ஆனால் உங்கள் எண்ணங்கள் மட்டுமே ஏழ்மையாக இருக்கக்கூடாது உங்கள் உடல் தோற்றமும் ஏழ்மையாக இருக்கூடாது.  ஏனென்றால் உங்கள் எண்ணங்கள் ஏழ்மையும் வறுமையும் குடிக்கொண்டதாக இருந்தால் உங்கள் தோற்றத்தையும் உங்கள் சுற்றுச்சூழலையும் உங்கள் எண்ணங்கள் ஏழ்மை நிலையை உருவாக்கிவிடும். பிறகு பாருங்கள் உங்கள் செயல் தோற்றம் நீங்கள் அணியும் ஆடைக்கூட உங்கள் வறுமை நிலையை காட்டிடும்.

Monday, September 24, 2018

பாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை

பாலின்கதை

பள்ளிவாசல் கட்டுமானம் ....



உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவை அடுத்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் 'ம்பரேர்வே' புறநகரில் 'கியான்ஜா' என்கிற கிராமத்தில் உகாசேவா அமைப்பின் சார்பில் பள்ளிவாசல் கட்டுமான பணிகள் செவ்வனே நடந்தேறுகிறது ....

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து வாழுகிற இச்சிறிய கிராமத்தில் குடியிருக்கும் உகாண்டா பிரஜையான ஆலீம் ஒருவர் தானமாக கொடுத்த சுமார் ஒண்ணே கால் சென்ட் நிலத்தில் தோராயமாக 45 மில்லியன் ஸில்லிங்ஸ் (12,000 டாலருக்கான இந்திய மதிப்பு 8,50,000 லட்ச ரூபாய்) மதிப்பீட்டில் மேல் தளத்தில் பெண்களுக்கும் கீழ் தளத்தில் ஆண்களுக்கும் தேவையான வசதிகளோடு கட்டப்படுகிற பள்ளிவாசல் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படவிருக்கிறது ....

இன் ஷா அல்லாஹ் ....

அறிய வேண்டிய அரிய மனிதர்கள்....அறிந்து கொள்வோம். பி.எஸ்.முபாரக் I F S

Colachel Azheem

  பி.எஸ்.முபாரக் I F S
குமரிமாவட்ட முஸ்லிம் சமூகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி IFS அந்தஸ்துடன் இந்தியஅரசின் வெளியுறவுத துறையில் பணிபுரியும் ஒரே நபர் கோட்டாறு ரசாக் ரோட்டில் வசிக்கும் எம் கே எஸ் பாவா சாகிப் மகன் பி.எஸ்.முபாரக் அவர்கள் மட்டுமே..

1973 ல் பிறந்த முபாரக் அவர்கள் சென்னை அசோக்நகர் ஜவஹர் வித்யாலயாவில் பள்ளிகல்வியும், சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டமும் பெற்று கடலூர்மாவட்டம் பரங்கிபேட்டையில் Centre for Advance Studies லிருந்து மரைன் பயாலஜி முதுகலை பட்டம் பெற்று அங்கேயே அடுத்த இரண்டாண்டுகள் மரைன் பயாலஜியில் ஜீனியர் ரிசர்ச் பெலோஷிப் ஆக பயின்று வந்தார்..

Sunday, September 23, 2018

உன்னிடம் இறைஞ்சுகிறேன் யா அல்லாஹ்

இறைவா...
நீ
ஆற்றல்களின் அரசன் !

சேயை
சுமக்க வைத்து
பெண்ணை
தாயாக்கித் தருபவன் !

விதையை புதைக்க வைத்து
மரத்தில்
கனியைத் தருபவன் !

Remember Allah so He Remembers You - Allah Dhikr Zikr

Saturday, September 22, 2018

அறிய வேண்டிய அரிய மனிதர்கள்.... 59. #கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்


Colachel Azheem
           கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்









குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலத்திற்கும் ஈத்தாமொழிக்கும் இடையே வெற்றிலை கொடிகள் விவசாயம் செய்த கொடிக்கால் கிராமத்தை பெயரோடு சுமப்பவர்..

பத்மநாபபுரம் அருகில் வாழவிளை பகுதியைச் சேர்ந்த சுப்பையாவுக்கும் கொடிக்கால் பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மாளுக்கும் மகனாக 1937 ம் ஆண்டு பிறந்தவரின் இயற்பெயர் செல்லப்பா...

*இறைவன் இல்லை*


இறைவன் இல்லை
என்று இயம்புவதும்
மதங்கள் இல்லை
என்று மறுப்பதும்
சாதிகள் இல்லை
என்று சாடுவதும்
அவற்றை
இல்லை என்று
அழித்தெறிவதற்காக
அல்ல

மூடநம்பிக்கைகள் கூடாது
என்று முழங்குவதற்காக
காட்டுமிராண்டித்தனம் ஆகாது
என்று கர்ஜிப்பதற்காக
வன்முறை கேடு
என்று வலியுறுத்துவதற்காக
தீண்டாமை தவறு
என்று தடுப்பதற்காக
மட்டுமே

மலர்க்காயம் (கஸல்)

==ரமீஸ் பிலாலி==



முட்களிடம் காயங்கள்
விலங்குகளும் பெறும்...
மலர்க்காயம் படாதவர்
மனிதரில்லை

சொற்களின் அர்த்தங்கள்
எவர்தான் அறியார்?
மௌனம் புரியாதவர்
புனிதரில்லை

Friday, September 21, 2018

வாங்க...பிரம்மிக்கலாம் + கற்றுக்கலாம்....

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

மனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.

மனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க.

1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை (~1.4 kg) என்றாலும், நாம் சுவாசிக்கும் பிராணவாயுவில் 20%-தை மூளையே எடுத்துக்கொள்கின்றது. அதாவது, ஐந்தில் ஒரு பகுதி பிராணவாயுவை மூளையே பயன்படுத்திக்கொள்கின்றது. சுமார் 4-6 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் இருக்க முடியும்.

2. அதுபோல, இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தில் 15-20% நேரடியாக மூளைக்கு செல்கின்றது.

~ ஒன்றித் தெளிதல் ~

இன்றென்று ஒன்றில்லாத
என்றென்றும் ஒருபோலுள 
நிதர்சன நித்தியதில் 
நிரந்தரமாக வேண்டும்

வலிக்கும் வலிகளும்
வாட்டும் வடுக்களும்
காணாமல் போய்விட
நிர்மால்யநிலை வேண்டும்

ஐம்பூத அணைப்பில்
ஐம்புலனும் தொலைத்து
ஐய்யமில்லா நிலைப்பாட்டில்
நிலைக்க வேண்டும்

Monday, September 17, 2018

ஒரு தாடியின் கதை

dr.Vavar F Habibullah
இளமை காலத்தில்
பள்ளியில் படிக்கையிலேயே
மிருக குணங்களுக்கும் மனித
குணங்களுக்கும் ஒரு ஒற்றுமை
இருப்பதை இவன் உணர்ந்து வைத்திருந்தான்.ஆனால் வெளியில்
சொல்ல தயங்கினான்.இவன்
என்ன விஞ்ஞானி டார்வினா!
இவன் சொல்வதை எல்லாம்
பிறர் கேட்பதற்கு!

அதனாலேயே..
மிருகங்களின் குணாதிசியங்களை
புரிந்து கொள்ள பிஎஸ்சி விலங்கியல்
படித்தான்.மனிதர்களின் குணம்
நடத்தை பற்றி அறிய சைக்கலாஜி
படித்தான். இவற்றை இணைக்க மருத்துவம் படித்தான்.வளரும் குழந்தைகளே மனித குணத்தை நடத்தையை பிரதிபலிப்பதால்
குழந்தை மருத்துவம் படித்தான்.

மனசு

dr.Vavar F Habibullah



மனதுக்குள் வாழ்ந்து கொண்டே
மனதை மாற்ற முடியுமா!
துன்பத்தில் உழலும் மனதை
இன்பத்துக்கு மாற்ற இயலுமா!
கோபத்தின் மறு முகமே அமைதி
என்றால் சிரிப்பின் மறு பக்கம்
தானே அழுகை!
சந்தோசம் மனதில் நுழைந்தால்
துன்பம் தொலைந்து விடும் என்றால்
துன்பத்தை மனதில் தேக்கி வைப்பது
யார்!
எண்ணங்கள் நிறைவேறிய பின்னரும்
மனது கலங்குவது ஏன்!

விசித்திரமான கேள்விக் கணைகள்!
வியத்தகு பதிலுரைகள்...
சென்னையில் அவன் அப்போது
நடத்திய மைண்ட் ஹீலிங் வர்க்ஸாப்
Mind Healing Workshop
அறிவு ஜீவிகளின் மனவாசமாக
திகழ்ந்தது எனலாம்.

Saturday, September 15, 2018

தொலைக்காட்சிப் பெட்டி முன் அமராமல் அவளிடம் பேசுவோம்

ஸ்மித்திகா குறித்து அவருடைய தாய் பிரவீனா கூறுகையில், “ஸ்மித்திகா வீட்டில் ஒவ்வொரு விஷயமும் பேசும் போதும் அவளைத் திட்டாமல் ஊக்கப்படுத்தினோம். கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தாள். எங்களுக்கு விடை தெரியாமல் இருந்தாலும், அவள் கேள்வி கேட்பதை நாங்கள் நிறுத்தச் சொல்லாததால் வகுப்பில் தனித்து மிளிர்கிறார். அதேபோல் வேலைமுடிந்து வந்ததும் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமராமல் அவளிடம் பேசுவோம். அவள் வகுப்பில் நடந்ததையே சிறுகதை போல் அன்றாடம் சொல்லுவாள். அந்தளவுக்கு ரசித்துச் சொல்வதை அவள் வாயில் கேட்கும்போதே அத்தனை ரசனையாகதாக இருக்கும்” என்றார்.

அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல் அனைவரையும் வியக்கவைக்கும்

அண்ணா காஞ்சி சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக நின்றார். ஆனால் தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் வென்றார். அவர் அண்ணாவிடம் வந்து, ‘I am sorry.’ என்றாராம்.

அண்ணா, ‘I am not a lorry to carry your sorry!’ என்றாராம்!

------------------------
அண்ணவிடம் ஒருவர்:

Give us a defintion of Union

என்று கேட்டாரம்.

அண்ணா அதற்கு:

Union is Oninion.

என்று பதில் சொன்னாராம்.

Thursday, September 13, 2018

இதெல்லாம் எப்படி நடந்தது? - 44


ஒரு சின்ன அறையும்..! சாதாரண மனிதர்களும்..!

பல நேரங்களில் வரலாறுகளை நிகழ்த்தக் கூடிய சம்பவம் மிகச் சாதாரண மனிதர்களாலும் மிகச் சிறிய அறைகளுக்குள்ளும் பிறப்பெடுத்து வெளி உலகுக்குப் புறப்பட்டு வந்து இருக்கிறது.

அப்படி ஒரு நிகழ்வு
1985 – ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு,

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள மலையப்பன் தெருவில் இருக்கும் ஒரு சின்ன இல்லத்தின் அறையினுள் தோற்றம் செய்தது.

திக்ரு (தியானம்)

உங்கள் திக்ரு (தியானம்) செய்வதற்கு மிக முக்கியமான இரண்டு விஷயங்களை பேணவேண்டும். ஒன்று உங்கள் உடல் அசையாமல் இருக்க வேண்டும். இரண்டாவது நீங்கள் மிக பொறுமையாக இருக்க வேண்டும்.

உங்கள் உடல் எந்த அளவுக்கு அசைகின்றதோ அந்த அளவிற்கு உங்கள் மனம் அசையும். அப்போது உங்கள் மனம் ஓர் நிலையில் இருக்காது அப்படி மனம் ஓர் நிலையில் இருக்காதப் போது உங்களால் முழுமையாக திக்ரில் கவனம் செலுத்த முடியாது.  உங்கள் உடலை அசையாமல் வைத்திருந்தால். மனம் அசையாமல் அமைதியாக, மிக மௌனமாக இருக்கும்.

Thajudeen sings =Brunei function,13/9/2018.mulia Hotel.

'Job Fair for Indian nationals seeking UAE Amnesty'

A 'Job Fair for Indian nationals seeking UAE Amnesty' is being organized on Sunday 16th September 2018 from 09:00 to 14:00 hrs as per details in the attachment.


in Abu Dhabi - UAE


--
முதுவை ஹிதாயத்

Tuesday, September 11, 2018

Introducing A.R.Rahman | Rare Video | Kavithalayaa Productions |

Prophet Muhammad Documentary (Tamil) முஹம்மத் நபி (ஸல்)

அறிய வேண்டிய அரிய மனிதர்கள்... 50. விஞ்ஞானி எஸ்.மாஹீன்

அறிய வேண்டிய
அரிய மனிதர்கள்...

50. விஞ்ஞானி எஸ்.மாஹீன்
********************************
குமரிமாவட்ட முஸ்லிம் சமூகத்திலிருந்து வான்கோளவியலில் சத்தமில்லாமல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் எஸ்.மாஹீன் அவர்கள்..

இரவிபுதூர்கடையில் ஷாகுல்ஹமீது - ஐஷா தம்பதிகளுக்கு மகனாக இந்திய தேசத்தின் இரண்டாவது சுதந்திர தினத்தில் 15.8.48 ல் பிறந்த மாஹீன் அவர்கள் ஆரம்ப கல்வியை இரவிபுதூர்கடை அரசு துவக்கப்பள்ளியிலும், உயர்நிலை கல்வியை காட்டாத்துறை அரசு பள்ளியிலும் பயின்றவர்..

இனிக்கும்_இஸ்லாம் ... ! அபு ஹாஷிமா

ஒரு அழகான கல்யாணம்
எப்படி இருக்க வேண்டும் என்பதை
மனித சமூகத்திற்கு வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.
அதில் ...
அழகு
காதல்
பொருளாதாரம்
மார்க்கம்
தியாகம்
எல்லாமே அழகியலுடன் கலந்திருந்தது.

கதீஜா பிராட்டியார்...
அரபுலகின் வணிக சக்கரவர்த்தி !
வயது நாற்பத்தைந்து.
கணவரை இழந்த விதவை.

Friday, September 7, 2018

16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா

ரெஹான் ஃபஜல்
பிபிசி
ருட்டியை ஜாமியா மசூதிக்கு அழைத்துச் சென்ற ஜின்னா, அவரை இஸ்லாமியராக மதம் மாறச் செய்தார். 1918 ஏப்ரல் 19ஆம் தேதி காதலர்கள் திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.
மும்பையின் பிரபல தொழிலதிபரான தின்ஷா பெடிட் தனது விருப்பத்திற்குரிய காலை செய்தித்தாள் பாம்பே க்ரானிகலை காலை உணவின்போது படிப்பது வழக்கம். வழக்கம்போல் செய்தித்தாளை புரட்டியவரின் கண்களில் எட்டாவது பக்கத்தில் இருந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியில் அவரது கையில் இருந்த செய்தித்தாள் கீழே விழுந்த்து.

1918 ஏப்ரல் 20ஆம் தேதியன்று வெளியான அந்த செய்தித்தாளில், முகம்மது அலி ஜின்னா, தின்ஷாவின் மகள் லேடி ருட்டியை திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகியிருந்தது.

இந்த காதல் கதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. தின்ஷா தனது நண்பரும், வழக்கறிஞருமான முகம்மது அலி ஜின்னாவை டார்ஜிலிங்கில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

மனதில் குரோதமுமில்லை வெறுப்புமில்லை - ஃபின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான ரகசியம்!


மகிழ்ச்சியாக இருப்பவரை எந்த நோயும் அண்டாது என்று இந்திய கிராமங்களில் சொல்வார்கள். இதையே கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல், சந்தோஷத்தால் குணப்படுத்த முடியாத நோயை, உலகின் எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என்கிறார். மகிழ்ச்சி அனைத்தையும் குணப்படுத்தவல்லது.

ஆனாலும் அனைவராலும் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை தீர்மானிப்பதில் குடும்பம் முதல் உலக அரசியல் வரை பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Thursday, September 6, 2018

எப்படி லயித்து தொழுகிறார் பாருங்கள்

Nidur AbuAyman is feeling thoughtful.
நேற்று (நீடூர்நெய்வாசல்)
பெரியப்பள்ளியில் மஃரிப் தொழுதபின் முஹம்மது இஸ்மாயில் பாகவி அவர்கள் நம்மை அழைத்தார்கள்

#தனதுமகள்வழி_பேரன்
எப்படி லயித்து தொழுகிறார் பாருங்கள் அப்படியே ஒரு போட்டோ எடுங்கள் என்றர்கள்

அப்போது க்ளிக்கியதுதான் நீங்கள் பார்ப்பது
#தான்பேரனைபாசத்தோடும்_ஆசையோடும்
பார்த்து மகிழ்ந்தார்கள்
-------------------------------------------



ஹஜ்ரத் அவர்கள் அவர்களது பேரனுடன் /
நான் எனது பேத்தியுடன்
மகிழ்வுடன் அன்புடன்
Mohamed Ali

பெற்றோர்களே_நல்லாசிரியர்கள்

சுபுஹுபயான்

நீடூர்நெய்வாசல் முஹம்மது இஸ்மாயில் பாகவி
படப்பிடிப்பு Nidur AbuAyman

Monday, September 3, 2018

ஐந்து நன்மைகள்.

நெரிசலான நாகர்கோயில் நகர வீதிகளில் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள்... யாருக்கும் எதற்கும் நேரமில்லை. ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள்...
ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஓட்டம் எங்கே போய் முடியும்?. என்ற கவலையில் நானும்... ஏனென்றால் அந்த கூட்டத்தில் நானும் ஒருவன் அல்லவா?

போத்தீஸ் சூப்பர் மார்க்கெட்டை நோக்கி என்னுடைய அன்றைய பயணம். போத்தீஸிலிருந்து தள்ளுபடி விலையில் கொஞ்சம் காய்கறிகள் வாங்க வேண்டும் (வீட்டுக்கார அம்மாவின் உத்தரவு)என்பது அன்றைய லட்சியம். கலக்ட்ரேட் ரோட்டில் வழியோர வாணிபம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர பல குரல்களில் சப்தமிடுகிறார்கள். அதில் சிலருடைய வசனங்களை கேட்கும்போது சிரிப்பு வரும். என்றாலும் இதெல்லாம் அவர்களுடைய வயிற்றுப்பிழைப்புக்காக என்பதை நினைக்கும்போது நம்மையறியாமல் ஒரு கவலையும் வரத்தான் செய்கிறது.

Sunday, September 2, 2018

தாகத்திற்குத் தண்ணீர் தர தயங்குவதில்லை இவர்கள்.

byHussain Amma

அமீரகத்தில் பெரும்பாலான அரபிகளின் வீடுகளில், வாசலில் இவ்வாறு ஒரு குடிநீர் குளிர்பதனப் பெட்டி இருக்கும். யார் வேண்டுமானாலும் அதில் நீர் அருந்தலாம். தவிர எவ்வளவு வேண்டுமானாலும் பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்லலாம்.

அருகில் வேலை செய்யும் கட்டிடப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், சாலை சுத்தம் செய்பவர்கள், அந்த வழியே செல்பவர்கள் என்று ஒரு நாளில் எவ்வளவோ பேர் அதில் நீரருந்தி, கையில் கொண்டு வரும் சில 5 லிட்டர்

பாட்டில்களிலும் பிடித்துச் செல்வார்கள்.

நபிமொழிக் கவிதைகள் — 08 by நாகூர் ரூமி


வாஞ்சை நபி சொன்னார்கள்:

வசதியோடிருக்கும்போது

விருப்பத்துடன் கொடுப்பது

வாழ்த்தத் தகுந்த தருமமாகும்

எனினும்

சார்ந்திருப்பவர்க்குக் கொடுத்து

சந்தோஷமாய்த் தொடங்குவது

தலையாய கருமமாகும்

(புகாரி, அ:ஹகீம் இப்னு ஹிஷாம். 02 – 1427)

நபிமொழிக் கவிதைகள் — 7

 by நாகூர் ரூமி


ஜோதி நபி சொன்னார்கள்:

பாதி பேரீச்சம் பழத்தையாவது

தர்மம் கொடுப்பதன் மூலம்

தகிக்கும் தீயிலிருந்து

தற்காத்துக் கொள்ளுங்கள்



அதுவும் இல்லையெனில்

நல்ல சொற்கள் தர்மமாகும்

இனிய சொற்கள் ஈகையாகும்

நட்பான சொற்கள்

நல்லறமாகும்

(புகாரி, அ: அபூஹுரைரா. 08 – 6023)

Saturday, September 1, 2018

ஜும்ஆவில் பிரசங்கம் செய்த கிறிஸ்தவ பாதிரியார்...

கடந்த 31.8.18 வெள்ளிக்கிழமை..
கோட்டயம் மாவட்டத்தில் வெச்சூர் பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்காக முஸ்லிம்கள குழுமத்துவங்கினர்..
பள்ளிவாசல் இமாம் மைக் முன்பு வந்து பயான் செய்ய துவங்கியவர் சில நிமிடங்களில் தனது பேச்சை நிறுத்த அருகில் உள்ள கிறிஸ்தவ பேராலய பாதிரியார் தனது பாரம்பரிய உடையணிந்து பள்ளிவாசல் மிம்பர் அருகில் வர இமாமும் அவரை அறிமுகம் செய்து பேச அனுமதித்தார்...

பாதிரியாரின் உரையாடல்

நபி மருத்துவம் முகத்தை அழகு படுத்த

Charlie Chaplin - Final Speech from The Great Dictator