Monday, January 8, 2018

அஜீஸ்_அன்சாரிக்கு அமெரிக்காவில் கோல்டன்_குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது



கோட்டாறு இளங்கடையைச் சேர்ந்த
பிரபலமான வழக்கறிஞரும்
பப்ளிக் பிராசிக்யூடருமான
மறைந்த #பக்ருதீன்_ஆதம்
அவர்களின் மகள் வழிப் பேரன்
#அஜீஸ்_அன்சாரிக்கு 
அமெரிக்காவில்
சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகருக்கான
#கோல்டன்_குளோப்  விருது வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கும்
அவரது சுற்றம் நட்புகளுக்கும்
நமது வாழ்த்துக்கள் !
* பக்ருதீன் ஆதம்
கவிஞர் நாஞ்சில் ஆரீது அவர்களின்
அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Abu Haashima

No comments: