Sunday, March 17, 2013

முத்தங்கள் முக்காடாகும் நாள்

முத்தங்கள் முக்காடாகும் நாள்

இன்று இனிய நாள்
இன்று இனியவள் என்னோடு இணைந்த நாள்
இன்று இனியவளின் முகம் மறைப்பேன்
இன்று இனிய முத்தங்கள் இனியவளின் முக்காடாகும்

இதயங்கள் இனிய மகிழ்வலையால் மோதும்
இதயங்கள் இறைவனை துதி பாடும்
இதயங்கள் அமைதியாய் ஆடி அமைதியடையும்
இதயத்தின் அமைதி நித்திரையில் அடங்கிவிடும்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் அருமை...

mohamedali jinnah said...

அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தரும் ஊக்கம் மகத்தானது . நன்றி