Wednesday, March 13, 2013

2012 -ல் முதல் உலக பத்து பெரிய செல்வந்தர்கள்

உலகில் பெரிய செல்வந்தர்கள் வரிசை
உலகில் பெரிய செல்வந்தர்
1. Carlos Slim Helu & family கார்லோஸ் ஸ்லிம் ஹெலு& குடும்பம்
மெக்ஸிக்கோ

2.Warren Buffett  வாரன் பஃபெட்
அமெரிக்கா

3.Amancio Ortega  அமான்சியோ  ஒர்டேக
ஸ்பெயின்

4. Bill Gates பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட்
அமெரிக்கா

5.Bernard Arnault பெர்னார்ட் அர்னால்ட்டின்
பிரான்ஸ்

6.Larry Ellison லாரி எலிசன்
அமெரிக்கா

7. Li Ka-shing Cheung லி கா-சிங்  சியுங்
சீனா China

8=Charles Koch சார்லஸ் கோச்
அமெரிக்கா

8=David Koch டேவிட் கோச்
அமெரிக்கா

10. Liliane Bettencourt Liliane பெத்தென்கோர்ட்
பிரான்ஸ்

 மலேசிய பணக்காரர்கள் பட்டியல்:

12.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ரோபர்ட் குவோக் என்ற சீனர் மலேசியா பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடத்தில் தமிழர்
கோலாலம்பூர்: போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள மலேசியா நாட்டுப் பணக்காரர்களின் பட்டியலில் இலங்கை தமிழரான ஆனந்த கிருஷ்ணன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

இலங்கை தமிழரான இவர், மலேசியாவில் பிறந்தவர் ஆவார்.

Top five richest people in india 2012/2013 Top 10 Richest People in Malaysia 2013\
 மலேசியா நாட்டுப் பணக்காரர்களின் பட்டியலில் இலங்கை தமிழரான ஆனந்த கிருஷ்ணன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

2 comments:

VOICE OF INDIAN said...

இரண்டாம் இடத்தில் தமிழர்

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டாம் இடத்தில் தமிழர் - வாழ்த்துவோம்...

தங்களின் பகிர்வுகள் எனது dashboard-ல் வரவதில்லை... என்னவென்று பார்க்க வேண்டும் ஐயா...

நன்றி...