வகுப்பில் கைப்பேசிகள் கொண்டு வரவும் அதனைப் பயன்படுத்தவும் கூடாது என்பது கல்லூரியில்ஆணை இருந்தும் சில மாணவர்கள் வகுப்பில் கைப்பேசி உபயோகப்படுத்தியதால் கல்லூரி அவர்களை இடைநீக்கம் செய்துள்ள செய்திகள் வந்துக் கொண்டே உள்ளன .கல்லூரி மாணவர்கள் எப்பொழுதும் குறுஞ்செய்திகள் அனுப்புவதும், படிப்பதும் போன்று தினசரி பல மணி நேரம் செலவிடுகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருப்பதாக சொல்கின்றார்கள். செல்போன் கல்லூரிகளில் பயன்படுத்தவும் கூடாது என்ற அறிவிப்பின் மூலம் பெற்றோர்கள் மகிழ்ச்சி கொள்வதாகவும்
கூறுகிறார்கள்.
This infographic highlights the use of cellphones amongst college students and just how the advanced technology has become part of them as much as anything else.
Created by: HackCollege
விளக்கப்படம் தகவல் Tony Shin
No comments:
Post a Comment