Monday, October 17, 2011

இயற்கையோடு ஒன்றிய இனிமையான வழி.!

நான் யாருடனும் போட்டிபோட விரும்பவில்லை. நான் ஓட்டப் பந்தயத்தில் போட்டிபோடவும் விரும்பவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். நான் வேகமாக கடந்து மற்றவர்களுடன் போட்டி போடும் போது நான் பலவற்றினை இழக்க நேரிடுகின்றது . இறைவன் கொடுத்த நல்ல விஷயங்களை, இயற்கைகளை அனுபவிக்க வேண்டும்.
என் வழி தனி வழி இயற்கையோடு ஒன்றிய இனிமையான வழி.
 இயற்கையோடு இயைந்த வாழ்வு இனிய ஆரோக்யமான, மகிழ்வான வாழ்வு.








• "சீனக் கோடைக்காலம்":மாபெரும் புல்வெளிகள்









• "சீனக் கோடைகாலம்":ஷிஹு ஏரி
Photo source










ஓடு ஓடு நிற்காமல் ஓடு லட்சியம் அடையும் வரைஓடு

               அ முஹம்மது அலி ஜின்னா     ('நீடுர் அலி' ) பாரிசில்- படகில் உல்லாசப்  பயணம்


ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:- பிறக்கக்கூடிய எந்தவொரு குழந்தையும் இயற்கை (தீனாகிய இஸ்லாத்திலே) இருந்தேயன்றிப் பிறப்பதில்லை.....அதிலே குறைபாடுகளை (நீங்கள்) உணர்கி றீர்களா? (மனிதர்களே அவற்றில் குறைகளை ஏற்படுத்துகின்றனர்.) (ஸஹீஹுல் புஹாரி கி. ஜனாஇஸ் 78)

1 comment:

aotspr said...

அனைத்து படங்களும் அருமை......
தொடர்ந்து எழுதுங்கள்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com