மகிழ்வான நோக்கமும், எண்ணங்களும் இதயநோய் வராமல் பாதுகாக்கின்றன. இதற்கு எதிர்மறையான கவலையான சிந்தனைகளும் , நோக்கமும், எண்ணங்களும் தாழ்வு மனப்பான்மையும் இதயநோய்வருவதற்கு வழி வகுக்கின்றன. 10ஆண்டுகளின் மிகப்பெரிய எதிர்காலஆய்வில் நெஞ்சாய்வியல் வல்லுனர்கள் தெரிவிப்பது மன அழுத்த அறிகுறிகள்குறைப்பதன் மூலம் நமது இதயம் பாதுகாக்கப் படுகின்றது என்பதாகும்.இதனால் இதயநோய்பாதிப்புகள் குறைவாக உள்ளன என்பதாகும் . ஆபத்தை குறைவாக்க தாழ்வு மனப்பான்மை வேண்டாம் இது நமது இரத்த அணுக்களையும் பாதித்து எதிர்ப்பு சக்தியினை(Immune system - "immune system is a system of biological structures and processes within an organism that protects against disease")குறைத்து விடும். மன மகிழ்வாக பல்லாண்டு வாழ கவலையை விட்டொழிப்போம்.
1 comment:
very good information keep it up.
Post a Comment