Friday, July 1, 2011

நீடூர்-நெய்வாசலில் நிகழவிருக்கும் விழாக்கள் - அழைப்பிதழ்கள் !

15 ம் ஆண்டு  முபல்லிகா ஸனது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

அன்புடையீர் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் நிகழும்  ஹிஜ்ரி 1432 ஷ பான் மாதம் பிறை 5 (07-07-2011)     வியாழக்கிழமை  அன்று வெள்ளிக்கிழமை  இரவு 7.00 மணிக்கு J.M.H.    நிக்காஹ்  மஹாலில்   நீடூர்-நெய்வாசல்  மத்ரஸத்துன்னிஸ்வானில் பயின்று தேர்வு பெற்ற மாணவியர்களுக்கு  முபல்லிகா ஸனது  (Diploma) வழங்கும்  நிகழ்ச்சி  நடைபெற உள்ளது.
  பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு ஸனது பெறும் மாணவிகளை வாழ்த்துமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .
இங்ங்னம்,
நாட்டாண்மை &ஜமாத்தார்கள் ,
மற்றும்     சங்கம் ,
ஜாமியா மஸ்ஜித்,
நீடூர்-நெய்வாசல்.

சிறப்புரை
ஜனாபா நூருன்னிஸா அவர்கள்
ஆசிரியை ,மத்ரஸத்துன்னிஸ்வான்,நீடூர்-நெய்வாசல்.

ஸனது பெறும் மாணவிகள்   

L.A. நூருல் அஸ்மா ,
D/O P.M.A.லியாகத்  அலி ,  J.M.H. ரோடு .

N.H நிலோபர் நிஸா,
D/O A.H.  நூருல்  ஹமீது, ஜின்னா தெரு  
M.S. காஜி கனி,  
D/O M. முஹம்மது  சபீர் ,ஷேக்தாவுத் தெரு

M.I. மெஹர் நிஸா,
D/O A. முஹம்மது இக்பால் ,தைக்கால் தெரு, பாவா  நகர்.

A.R. ஆய்ஷா பர்வின்
D/O P.அப்துல் ரஹீம் ஷேக்தாவுத் தெரு



நீடூர்-நெய்வாசலில் இஸ்லாமிய விழிப்புணர்வு கருத்தரங்கம் 

 


 

J.M.H மதரஸாவின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இன்ஷா அல்லாஹ் வருகிற ஜூலை மாதம் 10 ஆம் தேதி நமதூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் 99 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 65 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இனிதே நடைப்பெற இருக்கிறது என்பதனை மகிழ்வுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.


























No comments: