ஒரு மகத்தான இந்த நம்பமுடியாத தொழில்நுட்பத்தின் மூலம், நாம் ஒருவரை ஒருவர் பற்றி அறிந்து கொள்ள வாய்புகள் அதிகம். நிச்சயமாக மின்வெளி மூலம் - உலகம் முழுவதும் மக்களை சந்தித்து , இன்டர்நெட் தகவல் சாதனம், தகவல் நவீன தகவல் சாதனங்களும் இன்டர்நெட் மூலம் நடைபெறும் ஒருவருக்கொருவர் புரிந்து, மற்றும் வெளிப்படையாக நேரடியாக மனித பொதுவான பந்தம் உருவாக்கிக் கொள்ள முடியும்.
தற்பொழுது அனைத்து மொழிகளிலும் இன்டர்நெட் வழியே செய்திகளை பறிமாறிக் கொள்ளலாம். ஒரே இணைப்பு மூலம் இன்டர்நெட் , டெலிபோன், டி.
அனைத்து ஊடகங்களையும் இணைப்பதுதான் இணையம். இந்த செயலை செய்வதால் இதனை இணையம் அல்லது இன்டர்நெட் அழைகின்றோம். ஊடகத்தின் சக்தியால்தான் அமெரிக்காவின் வலுமையும் கூடுகின்றது. மேலை நாடுகளில் சிலர் பெயர் மாற்றிகள் கொயாபெல்சின் வேலையில் ஈடுபட்டு இஸ்லாத்திற்கு எதிராகவும் மற்ற தனக்கு அடிமையாகாத நாடுகளின் மீதும் தவறான செய்திகளை பரப்புவதனை அனைவரும் அறிவர், நாமும் அதற்கு முறையாக உண்மையான செய்திகளை தந்து மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்த இணையங்களின் உதவி நமக்கு தேவை.
இண்டர்நெட் வழியே பெரிய சமூக நல்லிணக்கம் உண்டாக்கி உலகில் அமைதி எற்பட தூண்டலாம், இரு பக்கமும் கூர் உள்ள கத்தி(ஆயுதம் ) அதனை நல் வழியில் கவணமாக செயல் படுத்த வேண்டும் .
உங்களுக்கென்று ஒரு திறமை ஒளிந்திருப்பதனை நீங்கள் இதில் ஈடுபடுத்திக் கொண்ட பின் நீங்கள் அறிவீர்கள் . ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சரித்திரமுண்டு . அந்த சரித்திரம் மற்றவருக்கு பயன்படத் தக்க கருவியாக நீங்களும் இருக்கலாமே!
கதைகள், கட்டுரைகள் , பிரச்சினைகள் சார்ந்த சந்தர்பங்களும் அதனை எதிர் கொண்ட முறைகளும் , இன்னபிற செய்திகளை அள்ளி அள்ளிக் கொடுக்க முயற்சி இருந்தால் அது தானே சுரக்க ஆரம்பித்து மற்றவருக்கு சுவைக்க வைத்துவிடும் .அதன் நன்மை உங்களை வந்தடையும். இணையதளம் வழியே அரசாட்சியையே மாற்றும் வல்லமையுண்டு என்ற சொல் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாமே!
நம் வாழ்வில் ஏதாவது புதுமை செய்துக் கொண்டிருக்கும் போதுதான் நம் வாழ்வு நமக்கு மகிழ்வு தரும் . சாதனை படைக்க துவங்குங்கள் .இறைவன் தந்த அறிவும் அவனது பக்க பலமும் உங்களிடம் உள்ளபோது ஏன் இந்த தயக்கம்!
குழ்ந்தை தவறாக பேசித்தான் தன மொழி கற்று பின்பு அதில் வல்லவராக மாறுகின்றது. "நம் கடன் பணி செய்வதே" என்ற நல் மனம் இருந்தால் போதும் அது உங்களை தொடர் வேலையில் ஈடுபடுத்தி விடும்..
கணினி என்றால் என்னவென்று நான் அறிந்ததில்லை .அதற்காக் ஒரு பாடமும் படிக்கவில்லை . ஆர்வமும், விடா முயற்சியும் ,தொய்வு வராமல் தோல்விதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு பலரிடமும் கேட்டு தெரிந்துக் கொள்வதில் தயக்கம் காட்டாமல் இருந்து கணினி வழியே நட்புகளை நாடி வந்தமையால் என்னால் முடிந்ததனை சிறப்பாக செய்வதாக மன மகிழ்வடைகின்றேன் . அடுத்தவர் பலர் மிகவும் உயரத்தில் இருப்பார்கள் ஆனால் நானும் இதில் இருக்கிறேன் என்பதில் ஆத்மா திருப்தி. உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றேன். இதைப் படித்தவுடன் உங்களுக்கு ஒரு ஆர்வம் ஏற்படுமானால் நான் மகிழ்வேன். அன்புடன்.
Some people just don't understand
how you can have friends in a far away land
Some may come from France, California,Pennsylvania orSpain
But no matter where they are from, the friendship remains.
Some are close and even from your home state
Some are on earlier, others are on late
An Internet friend listens, suggests, and may complain
But no matter where they are from, the friendship remains
Some Internet friends have never met, and others met just once
Some have joined one another for dinners, others have for lunch
You are my Internet friend, we have a wonderful time
Of the friends on the Internet, I'm glad you're mine
Please stay in touch, our conversational chats are divine
I am glad I am your friend and also that you are mine.
Written By Autumn Port
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his
assistance and forgiveness, and we seek refuge in Allah.
No comments:
Post a Comment