பட்டாம் பூச்சி பறப்பதில் அழகு
பட்டாம் பூச்சி நிறமும் அழகு
பட்டாம் பூச்சி கூடு கட்டுவதும் அழகு
பட்டாம் பூச்சி தன் வேலையை தானே செய்வதும் அழகு
அந்த அழகை கண்டு ரசிப்பதும் அழகு
அது கட்டிய கூட்டில் உள் நுழைவதும் அழகு
அது நுழைந்த கூட்டில் வெளி வராமல் தவித்ததில் வருத்தம்
அது நுழைந்த கூட்டிலிருந்து வெளி வர கத்தரியால் அதன் கூட்டை கத்தரியால் வெட்டி பெரிது படுத்த அது வெளிவர அதன் மீது காட்டிய பரிவில் மகிழ்வு
Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts
Friday, December 13, 2013
Tuesday, December 3, 2013
அழகுக் குறிப்புகள் !
அகரம் முதலாம் தாய்மொழி அழகு
இகரம் துவக்கும் வார்த்தைகள் அழகு
சிகரம் உயர்ந்த இமயம் அழகு
இரக்கம் நிறைந்த இதயம் அழகு
முழுமதி யதற்கு முகில்கள் அழகு
முன்னிர வுக்கு மின்மினி அழகு
முதியவர் கட்கு முன்நரை அழகு
முதிர்கன்னி யற்கு மெளனம் அழகு
Monday, November 4, 2013
Thursday, April 25, 2013
அழகும்,அறிவும்,திறமையும் இருந்தால் நாடு கடத்தப்படலாம்
பெண்கள் மனதை கவரும் அழகும்,அறிவும்,திறமையும் இருந்தால் நாடு கடத்தப்படலாம்
துபாய் நாட்டை சேர்ந்த உமர் போர்கன் அல் காலா(Omar Borkan Al Gala) ஃ பேஷன் புகைப் படக்கலை கலைஞர் , நடிகர் , கலைஞர் பெண்கள் மனதை கொள்ளை கொள்வார் என்பதால் இவர் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டுள்ளார்
மேலும் ஆங்கிலத்தில் படிக்க
இங்கு கிளிக் செய்யுங்கள் http://blog.asiantown.net/
picture source
துபாய் நாட்டை சேர்ந்த உமர் போர்கன் அல் காலா(Omar Borkan Al Gala) ஃ பேஷன் புகைப் படக்கலை கலைஞர் , நடிகர் , கலைஞர் பெண்கள் மனதை கொள்ளை கொள்வார் என்பதால் இவர் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டுள்ளார்
மேலும் ஆங்கிலத்தில் படிக்க
இங்கு கிளிக் செய்யுங்கள் http://blog.asiantown.net/
picture source
Wednesday, April 25, 2012
உண்மையும் பொய்யும் கலந்த கலவை!
கவிதைக்கு அழகு பொய் கலப்புதானாம். "கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு"
கவிதையோடு வாழ்கையும் பொய்யாகி விட்டது. கணவன் மனைவிக்கிடையே ,அரசு அலுவலகத்தில் ,முதலாளி மற்றும் தொழிலாளிக்கிடையே , ஏன் தொழும் இறைவனிடத்திலும் பொய்யாக வணங்கும் வாழ்கை வந்ததால் எங்கும் நிறைத்த பொய் இனிய வாழ்வினை கெடுக்கின்றது.
எது உண்மை! எது பொய்! என்பதனை கண்டுபிடிக்க ஆய்வு முடிந்தபாடில்லை. அடித்து, உதைத்து, மருந்து கொடுத்து மயங்க வைத்து, மின்சார முறையை கையாண்டு , மனோதத்துவ முறையைக் கையாண்டு அல்லது தவறான முறையில் மகிழ்வை உண்டாக்கி இன்னபிற வகைகளை கையாண்டாலும் உண்மையாக உண்மையான குற்றங்களை மற்றும் அதனை செய்தவர்களை இனம் காண முடியவில்லை. கண்டு பிடித்தாலும் கண்டு கொள்ளாமல் போய்விடுபவர்களை கண்டு பிடிக்கமுடியவில்லை. ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்பதால் தானே வந்து ஒரு வேளை உண்மையை ஒப்பித்து விடலாம். கோபமும் தாபமும் நம்மிடையே வந்து போவதால் ஒரு சில நமையும் மற்றும் தீமையும் ஏற்பட வாய்ப்புண்டு. அறிவு ஜீவிகள் ஆத்திரப் பட்டால் சில நல்ல கருத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு
Sunday, November 27, 2011
படித்ததில் ரசித்தது. ஆழமாய் மனதில் பதிந்த வரிகள்!
எரிவதில் தீபம்...............................அழகு
.
மறைவதில் சூரியன்................... ....அழகு.
சுற்றுவதில் புவி...................... .......அழகு.
வளர்வதில் பிறை...................... ....அழகு.
மின்னுவதில் விண்மீன்.................. அழகு.
தவழ்வதில் குழந்தை................... ...அழகு.
நடப்பதில் நதி....................... ........ அழகு.
விழுவதில் அருவி..................... ... அழகு.
உறைவதில் பனி....................... ... அழகு.
விளைவதில் நெற்கதிர்................. .அழகு.
குளிர்ச்சியில் தென்றல்................. அழகு.
உழைப்பதில் வியர்வை................. அழகு.
பாடுவதில் குயில்.................... ..... அழகு.
பறப்பதில் பருந்து................... .......அழகு.
காதலில் புரிதல்................... ........ அழகு.
உறவினில் நட்பு..................... ......அழகு.
மொழிகளில் எனது மொழி "தமிழ்"..அழகு.
இத்தனைக்கும்
இதற்கு மேலேயும்

{படித்ததில் ரசித்தது. சிறிய மாற்றங்களுடன் பகிர்ந்துள்ளேன்.}
சுற்றுவதில் புவி......................
வளர்வதில் பிறை......................
மின்னுவதில் விண்மீன்..................
தவழ்வதில் குழந்தை...................
நடப்பதில் நதி.......................
விழுவதில் அருவி.....................
உறைவதில் பனி.......................
விளைவதில் நெற்கதிர்.................
குளிர்ச்சியில் தென்றல்................. அழகு.
உழைப்பதில் வியர்வை................. அழகு.
பாடுவதில் குயில்....................
பறப்பதில் பருந்து...................
காதலில் புரிதல்...................
உறவினில் நட்பு.....................
மொழிகளில் எனது மொழி "தமிழ்"..அழகு.
இத்தனைக்கும்
இதற்கு மேலேயும்
எப்போதும் என் "தாய்" எனக்கு......."அழகு".

{படித்ததில் ரசித்தது. சிறிய மாற்றங்களுடன் பகிர்ந்துள்ளேன்.}
Mansur Ali
Subscribe to:
Posts (Atom)




