Thursday, February 3, 2022

மீண்டும் புனித ஹரமைன் (மக்கா, மதீனா) மஸ்ஜித்களில் சமூக இடைவெளியில் தொழுகை நடத்துமாறு ஹரமைன் நிர்வாகம் அறிவித்துள்ளது

Abdul Lathief Baqavi is feeling sad at அல் காபா al kaaba tours & travels ஹஜ்&உம்ரா சர்வீஸ் தமிழ்நாடு.


#இன்று முதல் (30/12/2021 #வியாழக்கிழமை) மீண்டும் புனித ஹரமைன் (மக்கா, மதீனா) மஸ்ஜித்களில் சமூக இடைவெளியில் தொழுகை நடத்துமாறு ஹரமைன் நிர்வாகம் அறிவித்துள்ளது ...... சுப்ஹானல்லாஹ்..

#யா_அல்லாஹ் உலக அளவில் நோய் பரவல் எனும் சதிவலையை அகற்றி உலக மக்களை ஆரோக்கியமாக்கி  காத்தருள் புரிவாயாக  -ஆமீன்

#ஹஜ்_உம்ராவை ஆசிப்பவர் கேட்க வேண்டிய  துஆ:

"யா அல்லாஹ் உன் சங்கை மிக்க வீட்டை(விரைவில்) சந்திக்கும் பாக்யம் தந்தருள் புரிவானாக, இவ்வருடத்திலும்,இன்னும்  நான் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு வருடமும்,நீ அதை இலகுவான ,ஆரோக்கியமான, பொருளாதார வசதிளுடன் தந்தருள் புரிவாயாக ,அந்த கண்ணியமி்க்க இடத்தையும்,சிறப்பான கண்காட்சியையும் என்னை நீக்கி விடாதே,மேலும் நபியின் கப்ரை ஜியாராத் செய்ய கருனை புரிவானாக, அவர்கள்,குடும்பத்தினர்களுக்கு நீ அருள்புரிவாயாக, மேலும்  எனக்கு இவ்வுலக, மறு உலக காரியங்களுக்கு பொருப்பு ஏற்பாயாக,

யா அல்லாஹ் லைலத்துல் கத்ர் இரவில் நீ எதை தீர்மானித்து முடிவு செய்தால் மறுக்கவும் மாற்றவும் முடியாதோ அதில் (ஹஜ்ஜும் மப்ரூர்) ஏற்றுக் கொள்ளப்பட்ட ,முயற்சி  நன்றி குறியதாக, பாவம் மன்னிக்கப்பட்தாக,தீமை போக்கப்பட்ட ஹஜ் செய்தவர்களாக எங்களை ஆக்குவாயாக,இறைவா எங்கள் பொருளாதாரத்தை விசாலமாக்குவாயாக,அமானித(பொருப்பு), கடனை  நிறைவேற்றச் செய்வாயாக"

..ஆமீன்

اَللّهُمَّ ارْزُقْني حَجَّ بَيْتِكَ الْحَرامِ ، فِي عامي هذا وَ في كُلِّ عام ، ما اَبْقَيْتَني في يُسْرٍ مِنْكَ وَ عافِيَة وَ سَعَةِ رِزْق ، وَ لا تُخْلِني مِنْ تِلْكَ الْمواقِفِ الْكَريمَةِ ، وَ الْمَشاهِدِ الشَّريفَةِ ، وَ زِيارَةِ قَبْرِ نَبِيِّكَ صَلَواتُكَ عَلَيْهِ وَ آلِهِ ، وَ في جَميعِ حَوائِجِ الدُّنْيا وَ الاْخِرَةِ فَكُنْ لي .

اَللّهُمَّ اِنّي اَساَلُكَ فيما تَقْضي وَ تُقَدِّرُ مِنَ الاَمْرِ الَْمحْتُومِ في لَيْلَةِ الْقَدْرِ ، مِنَ الْقَضاءِ الَّذي لا يُرَدُّ وَ لا يُبَدَّلُ ، أن تَكْتُبَني مِنْ حُجّاجِ بَيْتِكَ الْحَرامِ ، الْمَبْرُورِ حَجُّهُمْ ، الْمَشْكُورِ سَعْيُهُمْ ، الْمَغْفُورِ ذُنُوبُهُمْ ، الْمُكَفَّرِ عَنْهُمْ سَيِّئاتُهُمْ ، و اجْعَلْ فيما تَقْضي وَ تُقَدِّرُ ، أن تُطيلَ عُمْري ، وَ تُوَسِّعَ عَلَيَّ رِزْقي ، وَ تُؤدِّي عَنّي أمانَتي وَ دَيْني ، آمينَ رَبَّ الْعالَمين "

#saudiarabia

#umrah #masjidalharam #makkah

.............................................................................

#யா_அல்லாஹ்_விரைவில்_உம்ரா_ரவ்ழாஷரீஃப்_ஜியாரத்_பாக்யத்தை_எங்களுக்கு_தந்தருள்_புரிவாயாக_ஆமீன்.....

-----------------------------------

மேலும் இதுபோன்ற பொது,இஸ்லாமிய தகவல்கள்,#புனித_ஹஜ்_உம்ரா ,சௌதி, மக்கா, மதீனா,உலக செய்திகள்,பாஸ்போர்ட், விமான டிக்கெட், விபரங்களை பெற இந்த பக்கத்தை லைக் செய்து👍 எங்களுடன் இணைந்தே இருங்கள் உங்களுக்கு எங்களின் வாழ்த்துகள்,, #இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் இந்தியாவிலிருந்து உம்ரா செல்ல விரும்புவோர் தங்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.... 

#உம்ரா_பயண_முன்பதிவுகளுக்கு

வாட்ச்அப் link :https://wa.me/message/XWEIXMNHDJU4F1

என்றும் ஹாஜிகளின் சேவைக்காக :

மௌலவி அல்ஹாபிழ்

A.அப்துல் லத்தீப் பாகவி A,U.,

இமாம்&நிறுவனர் அல் கஃபா டூர்ஸ்&டிராவல்ஸ்(ஹஜ், உம்ரா சர்வீஸ் ) பழைய அரண்மனை,(D,M மார்கெட்),புதுக்கோட்டை.

Cell+919787482522

செவ்வாய் கிழமை இரவில் புனித காபாவில் மழையுடன் அறிவித்துள்ளது 

No comments: