ஹிஜாபின்
மாண்பு...
தஸ்னி பாத்திமாவின் குரலில்
இனிய பாடல்...!
ஹிஜாப்
..அணிவோம்...என்றும் எங்கும்...
இறைதந்த
.. வழி அல்லவா...
ஹிஜாப்..அணிவோம்...என்றும்..எங்கும்...
இறைதந்த
...வழி...அல்லவா..
பெண்மையின்
கண்ணியம் குறையாமல்..
பார்ப்போர்
நெஞ்சம் தவறாமல்...
நம்மைக் காக்கும் உடையல்லவா..
நன்மை சேரும் மறவாதே...
நாணம் காக்கும் ஆடை..
நாயன் தந்த மேடை...
மானம் நமது உயிரல்லவா...
ஹிஜாப்
அணிவோம்...என்றும்...எங்கும்..
இறை தந்த வழியல்லவா.....
மாற்றார் கண்களைப்
பாராமல்
மனதில்
களங்கமும் ஏறாமல்
தோற்றம்
காக்க உதவிடுமே
நெஞ்சில் இதைநீ
மறவாதே
மானம் காக்கும் ஆடை
மாண்பைப்
பேணிடலாமே
இறைதந்த
வழியல்லவா..
ஹிஜாப்
அணிவோம்...என்றும்...எங்கும்..
இறை தந்த வழியல்லவா.....!
No comments:
Post a Comment