Friday, July 9, 2021

பறவைகளின் அதிசய உலகம்

 படைப்பாளன் அல்லாஹ்வின் அற்புத படைப்பினை பற்றி "குர்ஆன் ஒளியில் பறவைகளின் அதிசய உலகம்.சிறியவர் முதல் பெரியவர் வரை மற்றும் படிக்கும் பிள்ளைகளுக்கும் அறிவியல் தொடர்பான நிறைய செய்திகளும் உள்ளன.நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கேநன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும்நான் உங்களைக் காப்பவன் அல்ல”(என்று நபியே கூறும் 6:10)

No comments: