Saturday, July 31, 2021

மங்கல முழக்கமே! மலரே 🌹 மலர்ந்தாய்

 


Noor Saffiya

   மங்கல முழக்கமே!

மலரே 🌹 மலர்ந்தாய்!

மங்கல நிகழ்வாய்! எம்

மனையினிலே; யா ரப்பே!

மேளம் எனும் தப்ஸ் ஓசை!

முழங்க வைக்க வந்தாய்!

மேலோனே துல் ஹஜ் 🌙 யிலே!

மேன்மை மக்கள் கூடியே!

முன்னோனே; மகிழ்ந்தனரே!

மனமும் ஒன்றிணைந்தே!

Friday, July 30, 2021

தாய் தந்தையைப் பற்றி

நான் நேசித்த நா முத்துக்குமார் வரிகள்

 

காதலித்து கெட்டு போ– Kadhalithu kettu po song lyrics |Na.muthukumar| G.V Prakash

 காதலித்து கெட்டு போ.

அதிகம் பேசு

ஆதி ஆப்பிள் தேடு

மூளை கழற்றி வை

முட்டாளாய் பிறப்பெடு

கடிகாரம் உடை

காத்திருந்து காண்

நாய்க்குட்டி கொஞ்சு

நண்பனாலும் நகர்ந்து செல்

கடிதமெழுத கற்றுக்கொள்

வித,விதமாய் பொய் சொல்

விழி ஆற்றில் விழு

பூப்பறித்து கொடு

மேகமென கலை

மோகம் வளர்த்து மித

மதி கெட்டு மாய்

கவிதைகள் கிறுக்கு

கால்கொலுசில் இசை உணர்

தாடி வளர்த்து தவி

எடை குறைந்து சிதை

உளறல் வரும் குடி

ஊர் எதிர்த்தால் உதை

ஆராய்ந்து அழிந்து போ

மெல்ல செத்து மீண்டு வா

திகட்ட,திகட்ட காதலி..

~ நா.முத்துக்குமார்

அல்லாஹ்விடம் அங்கீகாரம் வேண்டுமா.

நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதின் ஜும்ஆ பயான் 30/07/21  மௌலவி முஹம்மது இஸ்மாயில் பாகவி

வழங்குபவர்

Nidur AbuAyman

அல்ஹாஃபிள் புஹாரி மவுலானா அன்வாரி அவர்கள் 30-07-2021 அன்று ஆற்றிய ஜும்ஆ ...

Tuesday, July 27, 2021

Barack Obama Joins

 

Barack Obama Joins NBA Africa

Barack Obama joins NBA Africa as a strategic partner.
“By investing in communities, promoting gender equality, and cultivating the love of the game of basketball, I believe that NBA Africa can make a difference for so many of Africa’s young people.”

Sunday, July 25, 2021

Suriya Romance | Pasanga 2 | Amala Paul |

அழகான வாணவில் காட்சிகள்

 




நேற்றைய தினம் நீடூரில் கண்ட அழகான வாணவில் காட்சிகள் மனதில்

மகிழ்ச்சியைத் தந்தன. எங்கள் வீட்டிலிருந்து எடுத்த படங்கள்

Dr.ஜவஹர்அலிக்கு கோல்டன் விசா கொடுத்து கௌரவித்துள்ளார்கள்*

 



*அல்ஹம்துலில்லாஹ்*

நமது நீடூர் மருத்துவர் Dr.ஜவஹர்அலி  அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பனி செய்வதை நாம் அறிவோம்.

கொரோனா காலகட்டத்தில் இரவு  - பகல் பாராது சிறப்பாக பனி செய்ததால் அப்போதே UAE அரசு பாராட்டி கௌரவித்தது.

மேலும் ஓர் சிறப்பாக இப்போது தொழில் அதிபர்கள், உயர் செல்வந்தர்களுக்கு என பிரத்தியோகமாக *கோல்டன் விசா* அளிக்கப்படும் அவர்கள் ரெஸிஸ்டன்ட் பர்மிட் உடையவர்கள்.

*இன்று நமதூர் Dr.ஜவஹர்அலிக்கு கோல்டன் விசா கொடுத்து கௌரவித்துள்ளார்கள்*

அவர்களின் பனி மேலும் சிறக்க துவா செய்வோம்.

Friday, July 23, 2021

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தும் அறந்தாங்கி ஷேக் அப்துல்லா








 அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தி

அறந்தாங்கி எஸ்.எம். முஹம்மது அப்துல்லா ( வயது 33 ) அசத்தி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் எஸ்.எம். முஹம்மது அப்துல்லா. இவர் டிப்ளமோ படிப்பை நிறைவு செய்துள்ளார். தற்போது அறந் தாங்கியில் பிரைட் ஷூ மார்ட் என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.


இவரது தந்தை ஷேக் முஹம்மது. அறந்தாங்கி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.


ஷேக் அப்துல்லா தனது 10 வயது முதல் அரபி மொழியை பல்வேறு வடிவங்களில் CALLIGRAPHY முறையில் எழுதி அசத்தி வருகிறார்.

Ayat Shifa - The Healing Verses - ايات الشفاء

AYAT E SHIFA آيات الشفاء To CURE All Diseases, Sickness And Illness ᴴᴰ -...

6 Six Quranic Verses of Healing:  Ayat Ash-Shifa Recited by Saad Al Qureshi

 

آيات الشفاء من كل داء بإذن الله

 

AYAT E SHIFA To CURE All Diseases, Sickness And Illness ᴴᴰ - Powerful Ruqyah Wazifa For Healing Health From Quran

 

وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ

 

wa yashfi sudoora qawmin mumineen

And [God] shall heal the breast of the believers. (at-Tawba, 9:14)

 

 وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

 

 wa shifaun limaa fee as-sudoori wa hudan wa rahmatun lil-mumineen

 

A healing for (the diseases) in your hearts, and for those who believe a guidance and a mercy. (Yunus, 10:57)

 

َيخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ

 

yakhruju min butooniha sharaabun mukhtalifun alwaanuhu feehi shifaun lin-naas

 

There issues from within the bodies of the bee a drink of varying colors wherein is healing for mankind. (an-Nahl, 16:69)

 

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاء وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

 

Wa nunazzilu mina al-qurani ma huwa shifaun wa rahmatun lil-mumineen

And We sent down in the Quran such things that have healing and mercy for the believers (an-Najm, 17:82)

 

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

 

Wa idha maridtu fahuwa yashfeen

And when I am ill, it is [God] who cures me.” (ash-Shu`ara, 26:80) (A supplication of Prophet Abraham [as])

 

قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاء

 

qul huwa lil-ladheena amanoo hudan wa shifaa

 

And declare (O Muhammad) that [the Quran] is a guidance and healing for the believers. (al-Fussilat, 41:44)

   

Wednesday, July 21, 2021

இறை சிந்தன Eid-ul- adha Mibarak தியாகத் திருநாள் ஈத் அல்-அழ்ஹா

 Noor Saffiya

💞 இறை சிந்தன

          Eid-ul- adha Mibarak

          தியாகத் திருநாள்                          

           ஈத் அல்-அழ்ஹா

                     🕋  عيد الأضحى مبارك   🕋  

              ..... 🌹﷽🌹 .....    

 ┈┉┅━❀••🍃🌸🍃••❀━┅┉┈ 

                 🌨️ كل عام وانت بخير🌨️

                    بارك الله في معيشتكم!

                        🌹الحَمْدُلله🌹   

              اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ

                  🌹 تقبل الله منا ومنكم🌹

                     📖  عملا صالحا  📖 

┈┉┅━❀••🍃🌸🍃••❀━┅┉┈

தொழுகை நிறைவேற்றி

தந்த துய்யோனே !

தொற்று நோய் பரவலிலே!

தொற்றினேன் உன்னிலே!

தொற்றாமல் காத்தாயே!

தொடராமல் காப்பாயே!

பற்றி பிடித்ததும் பற்றினாயே!

படைப்பினத்தினிலேயே!

பாதுகாவலன் நீயானாயே!

பாரில் சுற்றும் பலாயை!

பரிசுத்தமாக்க தரிசித்தாய்!

ப்ரசித்தமாய் ப்ரதிபலித்தாய்!

படைப்பின் பொக்கிஷமானாய்!

பார்ப்பதில் ரசித்ததும் நீ தானே!

புரிந்திருப்பாய் என்றாய்!

ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்

சுப்ஹூ பயான்

துபாயில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் ..

தக்பீர் ஒதுவதின் சிறப்புகள்

Monday, July 19, 2021

கடைசி பிரசங்கம் (A Message to Humanity) புனித மக்கா மாநகரில்

 Vavar F Habibullah



கடைசி பிரசங்கம்

(A Message to Humanity)

புனித மக்கா மாநகரில்

அமைந்த அரபாத் மலைமீது

 நின்று பல்லாயிரம் ஹாஜிகள்

முன்னிலையில் முகமது நபி

நிகழ்த்திய வரலாற்று

சிறப்பு மிக்க பேருரை

அரங்கேறிய நாள்

அரபாத் தினமாகும்.

முஸ்லிம்கள் மத்தியில்

முகமது நபி ஆற்றிய அந்த

சிறப்புரைத் தான் என்ன!

துல் ஹஜ் 🌙 யினிலே! தூய கல்பாக்கிடவே!

 Noor Saffiya



💞இறைசிந்தனை

துல் ஹஜ் 🌙 யினிலே!

தூய கல்பாக்கிடவே!

தித்திக்கும் தல்பியாவே!

மேகம் துகிலுரித்தே!

மனை குளிர்ந்திடவே!

மழை பொழிய வைக்குதே!

மன்னான் அருட்கொடையே!

மேனி அழுக்கு விலகியதே!

மிளிர்ந்த ஒளி சுடரானதே!

மண்ணில் மகுடமானதே!

அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

 அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்


வாழ்த்துக்கள்

Friday, July 16, 2021

💞இறைசிந்தனை ........ 🌹﷽🌹 ..... ஒளியாய் சூழ்ந்தவனே!

 Noor Saffiya



💞இறைசிந்தனை

........ 🌹﷽🌹 .....

ஒளியாய் சூழ்ந்தவனே!

மையிருட்டான நேரம்

மன்னர் முஹம்மதே!

பையிருட்டான நேரம்

படைத்தோன் காத்தானே!

மையிருட்டினிலே

மணி விளக்காய்!

மண்ணறையிருட்டினிலே

சிராஜொளி தாங்களே!

ஒளியேற்றிட நிலாவின்

ப்ரகாசமே!

ஒளிச்சுடர் முத்துக்களான

பிம்பமாய்!

சித்தரிக்க இயலாத படியே

சாட்சியாளனில்

சங்கமிக்கும் நேரம்!

அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.

 


Thursday, July 15, 2021

Every night and Every day Islamic Song

 

anbudan buhari

 


திருமண வாழ்த்து

 

மனதில் தோன்றிய எண்ணங்கள்

 


 


Vavar F Habibullah

ஒரு கனவின் வரலாறு

பக்ரீத் என்றால் முஸ்லிம்

மக்கள் ஆடுகளை,மாடுகளை

காளைகளை ஒட்டகங்களை

அறுத்து அதன் மாமிசத்தை

ஏழை எளிய மக்கள் பயன்

பெறும் விதத்தில் தானமாக

விநியோகிப்பார்கள் என்பது

தான் நான் அறிந்த விசயம்...

ஆனால் நீங்கள் சொல்லும் செய்தி

வியக்க வைக்கிறது, டாக்டர்!

அகத்திய முனி மருத்துவமனை

தலைவர், மறைந்த அருட்தந்தை

குரூஸ் ஹிரோனிமஸ், நான்

சொன்ன வரலாற்றுப் பிண்ணனி

கேட்டு வியந்து பாராட்டியது

இன்றும், பசுமையாக நினைவில்

வந்து போகிறது.

அதென்ன வரலாறு...!

Tuesday, July 13, 2021

Nagore Hanifa Songs Collections Vol 2 - Rahema & Tajmeel Sherif | Tamil ...

Ezhayaga vazhdhadheno - ஏழையாக வாழ்ந்ததேனோ | Nagore Hanifa Songs | Rahem...

இறைசிந்தனை நட்பின் புனிதம்!

 Noor Saffiya


இறைசிந்தனை

      நட்பின் புனிதம்!

துல்ஹஜ் முதல் 🔟

கல்ப் சேர்வதாலே!

துய்யோன் நெருக்கம்

உண்டாகிறதே!

தூய கல்பாக்க தூதர்

வழி நாடுகிறதே!

துய்யவன் வகுத்த

நியதி சேர்வதாலே!

துங்கமான இதயம்

தங்கமாய் ஜொலித்து

துலங்குகிறதே!

ஆயிரம் தான் கவி சொன்னேன் - வைரமுத்து


 ஆயிரம் தான் கவி சொன்னேன் - வைரமுத்து

அம்மா கவிதை ---- வைரமுத்து

ஆயிரம் தான் கவி சொன்னேன் ....

அழகா அழகா பொய் சொன்னேன்....

பெத்தவளே உன் பெருமை

ஒத்தவரி சொல்லலியே ....

காத்து எல்லாம் மகன் பாட்டு....

காயிதத்தில் அவன் எழுத்து....

ஊர் எல்லாம் மகன் பேச்சு....

உன்கீர்த்தி எழுதலியே....

Monday, July 12, 2021

கவிஞர் .இரா .இரவி அவர்கள் "உலகின் முதல் மொழி தமிழ்" என்னும் தலைப்பில் தனது ஆவணத்தை பதிவு செய்கிறார்.

Tamil Quran - Sura 1 Al-Fatiha (அல்ஃபாத்திஹா)

Tamil Quran - Sura 96 Al-Alaq (ஸூரத்துல் அலஃக்)

96.ஓதுவீர் !

 Sabeer Ahmed



96.ஓதுவீர் !

(மூலம்: அல் குர்ஆன் /சூரா: 96 அல் அலக்)

ஓதுவீர்...

ஏடெடுத்துப் படித்ததில்லை- நீர்

எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும்

உலகங்களைப் படைத்தவன்

ஒருவனாக ஆள்பவன்

ஓரிறையின் பெயரால்...

ஓதுவீர் !

Sunday, July 11, 2021

"O Allah open up our hearts

 

Awakening Music /Maher Zain /This Live & Acoustic performance of some of my best songs

 

துருக்கிய பாடல்கள் . /Maher Zain

 

முதல் 🔟 துல் ஹஜ் முறையாய் பெறுவோம்

 


Noor Saffiya

💞 இறைசிந்தனை

       முதல் 🔟 துல் ஹஜ்

  முறையாய் பெறுவோம்!

_ ல்லாஹ்வே உன்

அருள் மழை பொழிந்தே!

அடைக்கலமாய் காத்து,

அள்ளி மகிழ்விப்பாயே!

அதற்கான உறுதிமொழியில் அழகிய உளத்தூய்மையோடு

அணிவகுத்து உன்னில்

அமலை நிரப்புவோம்!

_ னந்தம் அடைந்திடவே!

ஆற்றலினை அருவி நீராய்!

ஆன்மீக வாழ்வுடனே!

Heart touching recitation Surah Al-Hajj || Thasni Fathima

Friday, July 9, 2021

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தாமள் தடுப்பது எப்படி

 

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தாமள் தடுப்பது எப்படி

அடிமையாகும் குழந்தைகள்

குழந்தைகள் மொபைலபோன் பயன்படுத்துவதை தடுப்பது எப்படி

குழந்தைகளின் 3d கார்ட்டூன்

ஆபத்தான மொபைல் app

உங்கள் குழந்தைகளின் 3d கார்ட்டூன்

குழந்தைகள் போன் பயன்படுத்துவதை தடுப்பது எப்படி

மொபைல் தவிர்த்து விளையாட வைப்பது எப்படி?

90ஸ் கிட்ஸ் கிராப்ட்ஸ் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடுப்பது எப்படி

குழந்தை வளர்ப்பு