Sunday, November 5, 2017

மனோபலம்.

மனதில் எழும் எண்ணங்களே ஒரு மனிதன் தான் இவ்வுலக வாழ்வில் என்னவாக ஆகவேண்டுமென எண்ணுகிறானோ அதை அடைய வைக்கிறது.
இவ்வுலகில் படைப்பினங்கள் பவற்றையும் படைத்த படைத்தவன் மற்ற உயிரினங்கள் ஒவ்வொன்றும் அவ்வவற்றின் செயல்பாடு மற்றும் வாழ்வியலின் போக்கு அவைகள் படைக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை மாற்றமேதும் இல்லாமல் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு மட்டுமே சிந்தித்து முடிவெடுக்கும் மனமெனும் மாய மந்திரத்தையும் வைத்துப் படைத்தான். மேலும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக சிந்தித்து செயல்படுபவனாக இருக்கின்றனர். ஒவ்வொரு தனியொருவருக்கும் தனித்தன்மை
என்பது தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை நல்வழியில் ஈடுபடுத்தி முடியாதது எதுவுமில்லை என்பதை முயற்சியால் எத்தனை தடைகள் வந்தாலும் துணிந்து நின்று தன்னம்பிக்கையுடன் செய்துமுடிப்பதே மனோபலம்.

மனிதனைவிட அசுரத்தனமான உடல்பலம் வாய்ந்த யானை போன்ற மிருகங்களையும் அடக்கியாள முடிவது மனிதனின் மனோபலத்தால் தான்.
மனிதன் தான் செய்யும் எதிலும் தான் எண்ணுவது போலவே முடிவும் இருக்கவேண்டுமென எண்ணுகிறான், அப்படியே நடந்தால் வெற்றி பெற்றதாக மகிழ்கிறான். மாறாக நடந்து தோல்வியுற்றாலோ விரகத்தி அடைடைந்து துவண்டு விடுகிறான்.
விரகத்திகளும் பிரச்சினைகளும் கூட மிருகங்ககைப் போன்றதுதான். மனிதன் தனது மனோபலத்தால் விரதியையும் பிரச்சினைகளையும் கூட அடக்கியாளலாம். பாதகத்தையும் சாதகமாக்கி முன்செல்லலாம்.
மனோபலத்தின் உந்துசக்தி தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை எனும் தாரக மந்திரமேயன்றி வேறில்லை.
தொடரலாம்.#கொஞ்சம்_மனோதத்துவம் ....!

ராஜா வாவுபிள்ளை

No comments: