Wednesday, September 6, 2017

என் எண்ணங்களை நான் வெளிப்படுத்துவது...../ Haja Maideen

என் எண்ணங்களை நான் வெளிப்படுத்துவது
வரிகளால், வார்த்தைகளால் மட்டுமல்லாமல்,
கவிதையாய், பாடலாய் வடிப்பதும் என் இளமை காலம் தொட்டு வந்த வழக்கம்.
அதில் ஒன்று இன்றும்..... கேட்டு மகிழ்ந்து
கருத்து கூறுங்கள்.! நன்றி.



  ":உத்தமர் முஹம்மது நபியின்(ஸல்) உயர்ந்த நல் வழியில் சேர்ந்தோம் "

இந்தியா எங்கள் நாடு என்ற பாடலை பாடியவர்  
Haja Maideen அவர்கள்
காணொளியை அன்புடன் தந்த ஹாஜா மொய்தீன் Haja Maideen  அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments: