Saif Saif
ஆறுதல் சொல்லும்
அன்பு பிடிக்கும்.
அதட்டல் போடும்
ஆளுமைப் பிடிக்கும்.
காக்க வைக்கும்
தவிப்பு பிடிக்கும்..
கண்டதும் உள்ள
பரவசம் பிடிக்கும்.
வாடும் முகத்தை
பார்க்கப் பிடிக்கும்.
வள்ளல் குணத்தை
ரசிக்கப் பிடிக்கும்.
வாட காத்தில்
இருக்கப் பிடிக்கும்.
வான மழையில்
நனைவது பிடிக்கும்.
வான் மழையோடு
கொஞ்சும் உன்னையும் பிடிக்கும்.♥♥♥
Saif Saif


No comments:
Post a Comment