Wednesday, September 13, 2017

ஒரு அருமையான நிகழ்ச்சி! /ஸ்டெம்_செல் என்பது மருத்துவத்தின் நவீன கண்டு பிடிப்பு





#ஸ்டெம்_செல் என்பது
மருத்துவத்தின் நவீன கண்டு பிடிப்பு.
பிறந்த குழந்தையின்
#தொப்புள்_கொடியை  பாதுகாத்து வைத்து
அதைக் கொண்டு
குழந்தை வளர வளர
எதிர்காலத்தில் அதற்கு ஏற்படக் கூடிய
நோய்களை குணமாக்கக் கூடிய
#அரிய_மருத்துவ_கண்டு_பிடிப்பு.
இன்றைய காலகட்டத்தில் இதன் அவசியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து கொண்டிருக்கிறது.

உலகின் பல பகுதிகளிலும்
நாட்டின் முக்கிய நகரங்களிலும்
இது வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த அற்புதமான சிகிச்சை குறித்த
வியப்பூட்டும் செய்திகள் நம் சமுதாய மக்களுக்கு தெரிய வேண்டியது
மிக மிக அவசியம் !
எத்தனையோ நோய்களுக்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாத நிலையில்
"குருத்தணு"(Stem Cell) குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில்
ஏற்படுத்துவதற்காக
#கலிமா_அறக்கட்டளை
ஒரு அருமையான
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது.
பிரபல குழந்தைகள்நல சிகிச்சைநிபுணர்
#Dr_V_F_ஹபிபுல்லாஹ் அவர்களும் அமெரிக்காவின் புகழ்பெற்ற அறுவை சிகிட்சை நிபுணர்
#Dr_ஜெய்னுதீன்_காதிரி அவர்களும்
#குருத்தணு"(Stem Cell) குறித்து விரிவான விளக்கங்கள் தரவிருக்கிறார்கள்.
அனைவரும் கலந்து பயன் பெற கலிமா அன்புடன் அழைக்கிறது.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

Abu Haashima

No comments: