Sunday, April 5, 2015

சகோதரி லறீனாவை வாழ்த்துவோம்...

// சகோதரி அப்துல் ஹக் லறீனா...
- தேர்ந்ததோர் எழுத்தாளர்
- சிந்தனையாளர்
- ஆய்வாலர்
- பெண்ணியவாதி
- நாடக இயக்கம் நடிப்பு என்பவைகளில்
பெயர் போட்டவர்! என்பதனை நாம் அறிவோம்.

இப்போதோ....,
இனிமையான தன் குரலில்
மெலோடியான ராகத்தில் அவரே இசயமைத்து
வெற்றிகரமான ஓர் பாடலை நமக்கு தந்தும் இருக்கிறார்.
வரும் மாதங்களில்
அவரது இசை ஆல்பம் ஒன்று வரயிக்கிறது என்பது
மகிழ்வான இன்னொரு செய்தி.

அசாத்திய திறமைகளை
தொடர்ந்து வெளிப்படுத்தும்
சகோதரி லறீனாவை வாழ்த்துவோம்...
வாழ்த்துக்கள்.
- தாஜ்  Taj Deen

Ć
மண்ணிலே பாடல் கேட்க  mannile.mp3v.1    ď
*http://nilapenn.com/media/audio/mannile.mp3
இதை சொடுக்கி அவசியம் படியுங்கள்:  ஒரு பெண்ணின் வெற்றியும் சிறப்பும் அவளின் அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலுமே தங்கியுள்ளன – லறீனா அப்துல் ஹக்!
Picture source 

No comments: