Friday, January 31, 2014
கேப்டன் ஜேக் குருவி
துனிஷீயாவிற்கு வந்திருந்தார் வில்லியம். அங்கிருந்த கிழட்டு முஸ்லிம் செல்வந்தர் யூஸுஃப் ரெய்ஸ் என்பவர் வீட்டின் விருந்தாளி அவர். செல்வந்தர் யூஸுஃபின்
மாளிகையை வீடு என்று சொல்வது பிழை. அது பெரும் மாட மாளிகை.
“எனக்கு குட்டிப் பறவையின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. தெரியுமா?” வில்லியமிடம் கிழவர் யூஸுஃப் கேள்வியில் தகவல் சொன்னார்.
வில்லியம் லித்கோ (William Lithgow) ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். அவரது தொழில் பயணமும் எழுத்தும். ஊர், நாடு, கடல் என்று பயணித்து எழுதிக் கொண்டிருந்தார். உபரியாக அவர் ஓர் உளவாளி என்ற குற்றச்சாட்டும் இருந்தது. அது உண்மையோ, பொய்யோ – 1621ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் சிக்கிக்கொண்டு, அதற்காக சித்திரவதை அனுபவித்தது வேறு விஷயம். இது 1614-ஆம் ஆண்டு. துனிஷீயா.
‘குட்டி’ப் பறவை என்பதை வில்லியம் தவறாகப் புரிந்திருக்க வேண்டும். “அட கொடுமையே! அவள் பெயர் என்ன? நான் அவளை எச்சரிக்க வேண்டுமே?”
“கிறுக்கனே! நான் சொல்வது பறவை. சிறிய பறவை.”
“சிறு பறவை? சிட்டுக் குருவியா கேப்டன் ஜேக்?”
கேப்டன் ஜேக் என்று வில்லியம் சொன்னதைக்கேட்டு கிழவர் சிரித்தார். கேப்டன் ஜேக்? பழைய நெடுங்கால வாழ்க்கை அது!
0-0-0
Thursday, January 30, 2014
கைராசியும் கால்ராசியும் பின்னே ஞானும்...!!
குறிப்பிட்ட ஒரு பள்ளியில் கடந்த வருடம் நண்பர்களின் குழந்தைகளைச் சேர்ப்பதற்காக மூன்று விண்ணப்பங்களை வாங்கி அனுப்பினேன். கொஞ்சம் கண்டிப்பான,பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாத பள்ளி அது.
கடந்த வருடம் அந்த மூன்று குழந்தைகளும் நுழைவுத்தேர்வு எழுதினார்கள்,வெற்றி பெற்றார்கள்,பள்ளியில் இணைந்தார்கள்.
இந்த வருடம் அந்த நண்பர்களில் ஒருவர்
தொடர்புகொண்டு கேட்டார்,
"ஒரு அஞ்சு அப்ளிகேஷன் வாங்கணும் சார்"
"எதுக்குங்க அவ்ளோ அப்ளிகேஷன்"
"இல்ல, நீங்க வாங்கித்தந்த அப்ளிகேஷன்ல எல்லாக் குழந்தைகளுக்கும் சீட் கெடச்சுடுச்சு. அதனால உங்க ராசியான கையால என் மச்சினன் குழந்தைகளுக்கும் தம்பி குழந்தைகளுக்கும் அப்ளிகேஷன் கொடுத்தீங்கன்னா எல்லாத்துக்கும் சீட் கெடச்சிடும்..."
" அப்போ, நான் அப்ளிகேஷன் வாங்கிக் கொடுத்து சீட் கிடைக்கலேன்னா என்னை ராசி இல்லாதவன்னு சொல்லுவீங்களா..."
"சேச்சே, அப்படியெல்லாம் இல்ல...வந்து ஒரு சென்டிமென்ட்தான்......." என்று இழுத்தவரிடம் சொன்னேன்.
இட ஒதுக்கீடு கிடைக்க கேட்காதவர்கள் யார் !
இட ஒதுக்கீடு கிடைக்க போராட்டங்கள் ,கோரிக்கைகள் பல நடைபெற்றுள்ளன .
நேற்றும் கவர்னர் உரையில் அது இடம் பெறாததற்கு கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜனாப் ஜவாஹிருல்லா ,டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் பலர் வருத்தம் தெரிவித்தார்கள் .
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னவர் யார்! ? !
(மரியாதைக்குரிய இமாம் ஹாசிமி அவர்கள் ஜும்மா பிரசங்கத்தில் நமக்கு (முஸ்லிம்களுக்கு )இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல வேண்டிய அவசியம் எதற்காக! அதிலும் பல கருத்துகள் கொண்ட மக்களுக்கிடையில் .இது தொழுகை சார்ந்த செய்தியா அல்லது மார்க்க விளக்கமா ! )
தகுதி அடிப்படையில் மட்டும் இந்த அளவுக்கு மருத்துவர்களும் ,பொறியாளர்கள் வந்திருக்க முடியுமா?
பல லட்சங்கள் கொடுத்து இடம் பிடித்து மருத்துவ,கணினி ,பொறியாளர் படிப்புக்கு சேருவது அவசிய நிலை இருந்து வருவது நமக்கு தெரியாதா !
நேற்றும் கவர்னர் உரையில் அது இடம் பெறாததற்கு கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜனாப் ஜவாஹிருல்லா ,டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் பலர் வருத்தம் தெரிவித்தார்கள் .
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னவர் யார்! ? !
(மரியாதைக்குரிய இமாம் ஹாசிமி அவர்கள் ஜும்மா பிரசங்கத்தில் நமக்கு (முஸ்லிம்களுக்கு )இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல வேண்டிய அவசியம் எதற்காக! அதிலும் பல கருத்துகள் கொண்ட மக்களுக்கிடையில் .இது தொழுகை சார்ந்த செய்தியா அல்லது மார்க்க விளக்கமா ! )
தகுதி அடிப்படையில் மட்டும் இந்த அளவுக்கு மருத்துவர்களும் ,பொறியாளர்கள் வந்திருக்க முடியுமா?
பல லட்சங்கள் கொடுத்து இடம் பிடித்து மருத்துவ,கணினி ,பொறியாளர் படிப்புக்கு சேருவது அவசிய நிலை இருந்து வருவது நமக்கு தெரியாதா !
உதிர்ந்த இறகும் உயர்வடையும்
பறக்கும் பறவைக்கு
இறக்கையாக இருந்து பறக்க உதவுகிறது
பறவை அலகால் இறக்கையை
அலசி பறந்து போகையில்
தனி இறகாய் தரையில் விழுந்தது
இனி பறவை பறப்பதற்கு விழுந்த இறகு தேவையில்லை
இனி விழுந்த இறகு விரும்பினாலும்
இறக்கையோடு இணைய வாய்ப்பில்லை
இறக்கையாக இருந்து பறக்க உதவுகிறது
பறவை அலகால் இறக்கையை
அலசி பறந்து போகையில்
தனி இறகாய் தரையில் விழுந்தது
இனி பறவை பறப்பதற்கு விழுந்த இறகு தேவையில்லை
இனி விழுந்த இறகு விரும்பினாலும்
இறக்கையோடு இணைய வாய்ப்பில்லை
துளிகளாய்த் தோன்றும் கடல்கள்! `நீயாகக் கொடு!
`நீயாகக் கொடு!
ஒரு நண்பரின் வீட்டில் நாம் எல்லோரும் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம்!
நண்பரின் மனைவி ஒரு தட்டில்,,வேர்க்கடலையை
கொண்டு வந்து கொடுத்தார்!
நண்பர் அத்தட்டை,,எல்லோருடைய முன்னிலையிலும்,,நீட்டினார்!
ஆளுக்குக் கொஞ்சம் அள்ளிக் கொண்டனர்!
அதில் ஒரு நண்பர் மட்டும்,அவ்வாறு அள்ளுவதர்க்குப் பதிலாக,நண்பரின் முனனால்,கையை நீட்டினார்!
,"நீயே எடுத்துக்கொள்"
என்று நண்பர் வற்ப்புறுத்த அதற்க்கு,அள்ள,மறுத்த,நண்பர்,நகைச்சுவையாகக்,கூறினார்,"நீயாகவேக்கொடு,நீயாகக் கொடுத்தால் கொஞ்சம் அதிகமாகவே கொடுப்பாய்.நானாக எடுத்தால் குறைவாக எடுக்க நேரிடும்!"
எல்லோரும் நகைத்தனர்..ஆனால்,எனக்கு மட்டும் சிரிப்பு வரவில்லை.
அந்த நண்பர் சொல்வது எவ்வளவு பெரிய உண்மை?
இறைவா! நீயாகக்கொடு நீயாகக் கொடுத்தால் தான் அது,,அளவற்றதாக,,இருக்கும்!நீயாகக் கொடுத்தால்தான் அது நிறைவாக இருக்கும்!
நீயாகக் கொடுத்தால்தான்,அது முழுமையாக இருக்கும்!
seasonsali.blogspot - 100 ENGLISH ARTICLES
SEASONSALI wordpress – 100 ENGLISH ARTICLES | View | |||
Goodbye 2013 ! Welcome 2014 | View | |||
Wonders of Love من عجائب الحب | View | |||
Masala tea | View | |||
Three Best Friends | View | |||
Read Prophet Muhammad's letters that he sent to various rulers... | View | |||
Valuable is Covered | View | |||
Niqab Ban in the University of Moratuwa: A Victim Student Tells Her Story | View | |||
Shaikh Yasir Qadhi on Nelson Mandela | View | |||
Muslim Women Going Out!! | View | |||
The Social Aspect of Women in Islam: | View | |||
Worst of Ummah | View | |||
Life Bakes a Cake | View | |||
Smile to Make Your Children Happy | View | |||
A Feast for Clothes | View | |||
Top 10 Most Precocious Children | View | |||
You look at me and call me oppressed, | View | |||
Women Can Work Out Too! | View | |||
WOMAN vs MACHINE. Closing the Genter Gap in Computer Science | View | |||
PRIVACY AND SECURITY ON FACEBOOK | View | |||
Life Spicy | View | |||
An Aristocrat’s Advice | View | |||
Awesome website to know about more Religions | View | |||
EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013 (+playlist) | View | |||
EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013 | View | |||
Perform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது | View | |||
Are You Getting Enough Fiber in Your Diet? | View | |||
Opposing Oppression & being politically active or Purifying yourself from sin and becoming closer to Allah? | View | |||
Thirukural displayed in France railways | View | |||
Personal Ethical Conduct | View | |||
Why the Peshawar & Nairobi attacks are un-Islamic | View | |||
Islam: a religion of peace and justice | View | |||
Forgive Me Allah (Heart Touching) | View | |||
10 Strange Facts About The Quran | View | |||
Chia Seeds: An Excellent Source of Omega-3 Fats and More | View | |||
Where is GUIDE US TV? (hint: EVERYWHERE) | View | |||
Al-Mumin | View | |||
What qualities should a good Doctor Possess? | View | |||
Do Christians, Muslims and Jews worship the same God? | View | |||
Dr Abdullah and his unfulfilled wishes..! | View | |||
South Indian Mutton/Lamb Biryani Recipe(Muslim style) | View | |||
THE MUSLIM MINORITY COLLEGES OF INDIA | View | |||
WON’T THOSE DAYS COME AGAIN? | View | |||
Eid prayer in dubai (2013) | View | |||
Dr. Zakir Naik - Islamic Personality of the Year 2013_ | View | |||
Marriage in Islam | View | |||
How should Muslims respond when Islam is insulted? | View | |||
Makkah Haram Mosque Live Video Streaming | View | |||
The World's Most Reputable Countries, 2013 | View | |||
Children Not Our Own | View | |||
Efficacy of a Herbal Extract Gel in the Treatment of Gingivitis: A Clinical Study | View | |||
SMVEC workshop pics... | View | |||
Ridding Oneself of Jealousy, Hatred, and Resentment | View | |||
Miffed over Modi, Advani quits all posts in BJP | View | |||
You Will Like To Know. | View | |||
The Secret of Superiority | View | |||
LOVE AND HATRED – PART 1 | View | |||
MONEY OH MONEY YOU ARE OUR HONEY BECAUSE YOU MAKE MANY! | View | |||
SPLINTERS - A Simple and Short introduction to VLSI concepts | View | |||
IMPARTANT QUALITIES OF AAYATHUL QURZI | View | |||
Third Year Medical School Syndrome | View | |||
Top 10 Reasons to be a Doctor !! | View | |||
Secrets of Hajj… Pilgrimage | View | |||
Book of Fate | View | |||
Top 10 Most Inspiring Revolutions | View | |||
Saying “Jazak ALLAHu khayran” | View | |||
Pious Wife - Islamic Poem | View | |||
When on Fridays the call is made for (Jumu‘a) Prayer, hasten towards the remembrance of Allah | View | |||
Abandon Argumentation | View | |||
[Then] Owais Al Qarni- A story of the value of a mother | View | |||
Tolerance is the Trait of Prophets | View | |||
Have you ever been a victim of racism? | View | |||
Why 9/11? | View | |||
Top Ten Annoying Things About Computers | View | |||
nidurseasons.ucoz.com | View | |||
The Holy QURAN in All language..! | View | |||
Madeon - Pop Culture (live mashup) | View | |||
Salaam Album Highlights | View | |||
Beauty tips for my sisters !!!!! | View | |||
Goodbye 2012 ! Welcome 2013 | View | |||
I have a dream | View | |||
A Priceless Quote from a confident Muslim Woman | View | |||
Do African Traditions Promulgate Forced Marriages? | View | |||
Topic | View | |||
Islam in China by Abdur Rauf | View | |||
happiness and emotional equations | View | |||
Sad but true... | View | |||
Imprison My Tongue | View | |||
One of the Outstanding People of the 20th Century: Mr.Kalayanasundaram | View | |||
Muadh ibn Jabal | View | |||
BABARI MASJID TAMIL SONG- பாபரி மஸ்ஜித் தமிழ் பாடல் | View | |||
UAE' Emirates' Name Explanation | View | |||
This Is Muhammad (Pbuh) | View | |||
Love Your Mother | View | |||
Invitation to participate in the PMji Samjhoji! Letter-a-thon | View | |||
Get Married | View | |||
ISRAEL: The sole and simple answer to all questions & the Source of Terrorism | View | |||
DON'T BUY ISRAEL | View | |||
You Will Like To Know This Man | View | |||
Top 10 Tips for Singing Better | View |
SEASONSALI wordpress - 100 ENGLISH ARTICLES
Indian activist launches anti-dowry matrimonial service | View | |||
Paying Seller Five Times More | View | |||
Manners Better than Alms | View | |||
Yaadhum: In search of roots and identity | View | |||
Adhan Miracle | View | |||
The Prince | View | |||
The Pillars of Islam | View | |||
Glad Tidings Seven Times | View | |||
A Feast for Clothes | View | |||
A Home for a Home | View | |||
A King of the Buwaih Dynasty | View | |||
Prophet Ibrahim’s Dua for the protection of his family and the Muslim Ummah | View | |||
Wednesday, January 29, 2014
Two Hundred 200 Videos காணொளிகள் (English/தமிழ்)..!
Doha | View | |||
Makkah Metro | View | |||
ASSALAMUALAIKUM =Peace Be Upon You | View | |||
"How can you Deny?".. | View | |||
Sami Yusuf - Healing | View | |||
ஆப்கானிஸ்தான் அலைக்கழிக்கப்படும் நிலை | View | |||
பார்க்க வேண்டிய "ஆசை " | View | |||
ஒரு நிமிட உயர்ந்த படம் காட்டும் பாதை ! | View | |||
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் | View | |||
surah yaseen full | View | |||
The story of Mary and the birth of Jesus in Islam | View | |||
Preventing Arthritis Pain | View | |||
Misconceptions about Islam | View | |||
நல்ல நாள் : கெட்ட நாள் நாள் உண்டா? | View | |||
Surah (Chapter) 19 Maryam (Mary) Ayat (verses) 16 to 33 - about Mary (Maryam) and Jesus ('Isa) | View | |||
உறக்கம் / தூக்கம் | View | |||
the best film or movie I have seen in my life | View | |||
British Boy Became Father at the age of 13 Amazing | View | |||
How To Start a Blog - Wordpress | View | |||
Blogger: How to start a blog | View | |||
How to post to your blog from your mobile phone | View | |||
உலகம் இறைவனின் சந்தை மடம்--- E M ஹனிபா | View | |||
Hui Muslim Wedding (穆斯林的婚礼) [English Sound Track] | View | |||
The Grand Mosque of Xian | View | |||
AR Rahman Performance - The Nobel Peace Prize Concert 2010 | View | |||
Video Encyclopedia of Kazakhstan (MUST SEE) | View | |||
Urinary Tract Infection | View | |||
ayat kursi ஆயத்துல் குர்ஸி . | View | |||
seasonsnidur - சீசன்ஸ் நீடூர் 100 கட்டுரைகள். http://seasonsnidur.blogspot.in/
இட ஒதுக்கீடா? தேவை சுயபரிசோதனை! | View | |||
நபிகளாரின் நற்றவ நண்பர்கள் [ ஒலிப்பேழை இணைப்பு ] | View | |||
உறவு மேன்மையானது | View | |||
அன்புடன் சீசன்ஸ் 100 கட்டுரைகள் | View | |||
விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்! | View | |||
சென்னை புத்தகக் கண்காட்சி | View | |||
முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்க பட்டுள்ளார் | View | |||
நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) ** மறுவிலாதெழுந்த முழுமதி ***மூன்றாம் பிறை | View | |||
நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) ** மறுவிலாதெழுந்த முழுமதி முஹம்மது ரஸூலுல்லாஹ் ...(நபிகளாரின் வாழ்க்கைத் தொடர்...சுருக்கமாக ) **நான்காம் பிறை |
SEASONSNIDUR சீசன்ஸ்நீடூர் 100 கட்டுரைகள்.
நீடூர் சீசன்ஸ்: நீடூர் சீசன்ஸ் 100 கட்டுரைகள் | கட்டுரைகள்(Article) | View | ||
கேக் “களிப்பு”.. | View | |||
துபாய் ஈமான் அமைப்பின் மதம் கடந்த மனிதாபிமான சேவை ! | View | |||
கலைவானர் N.S.கிருஷ்ணன் பேத்தி ரம்யா(Ramya Nsk) | View | |||
2013 in review | View | |||
ரோஜா.. | View | |||
சம்பள உயர்வா | View | |||
உறவுகளை உதாசினப்படுத்தாதீர் ! | View | |||
கவிதை கிடைத்துவிட்டது | View | |||
முதல் சம்பளம்..!! | View | |||
பொங்கல் வாழ்த்துக்கள் | View |
நீடூர் சீசன்ஸ் 100 கட்டுரைகள்
நெஞ்சில் ஏற்றியது உன் நினைவுதான் | View | |||
'முடியலைனா பேசாமலாச்சும் இருங்க..அவங்க கூடி போராடினது உங்களுக்கும் சேர்த்துதான்...' | View | |||
இட ஒதுக்கீடு தீர்வாகுமா? | View | |||
பொய்மையின் மூட்டைக்குள்..!! | View | |||
ஏற்றுக் கொள்வதில் இடமில்லை! | View | |||
தேவையா இது ! | View | |||
உலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) உர். | View | |||
அழகானவைகள் எப்பொழுதும் நன்றாக இருப்பது இல்லை. | View | |||
'கன்னத்தில் முத்தமிட்டால்'..13 year old Parvathy singing a song - outstanding performence. |
Tuesday, January 28, 2014
நெஞ்சில் ஏற்றியது உன் நினைவுதான்
மனவெளி முழுதும்
இருண்டப் பொழுதில்
உன்னில் நான் கொண்ட
நம்பிக்கை மட்டுமே
மின்மினி பூச்சியாய்
வெளிச்சம் தந்தது.
இங்கே இழப்பது இயற்கைதான்
எதுவும் நிரந்தரமில்லை
அறிந்தே இருக்கிறேன்.
இழந்தப் பொழுதில்
இருக்கியணைத்து
நம்பிக்கை ஒளியை
நெஞ்சில் ஏற்றியது
உன் நினைவுதான்
இருண்டப் பொழுதில்
உன்னில் நான் கொண்ட
நம்பிக்கை மட்டுமே
மின்மினி பூச்சியாய்
வெளிச்சம் தந்தது.
இங்கே இழப்பது இயற்கைதான்
எதுவும் நிரந்தரமில்லை
அறிந்தே இருக்கிறேன்.
இழந்தப் பொழுதில்
இருக்கியணைத்து
நம்பிக்கை ஒளியை
நெஞ்சில் ஏற்றியது
உன் நினைவுதான்
'முடியலைனா பேசாமலாச்சும் இருங்க..அவங்க கூடி போராடினது உங்களுக்கும் சேர்த்துதான்...'
கூட்டம் கூடினார்கள்
வேண்டியதை கேட்டார்கள்
வேண்டாதது நடக்கவில்லை
போராடியது அனுமதியோடு
போராடியது பிரச்சனையாகவில்லை
ஒதுங்கி நிற்கவில்லை
ஒதுக்கி கொடுத்தால்
ஒடுங்கிப் போனவர்கள்
உயர்ந்துப் போகலாம்
உயர்வது அடுத்தவர்களை தாழ்த்தியல்ல
வேண்டியதை கேட்டார்கள்
வேண்டாதது நடக்கவில்லை
போராடியது அனுமதியோடு
போராடியது பிரச்சனையாகவில்லை
ஒதுங்கி நிற்கவில்லை
ஒதுக்கி கொடுத்தால்
ஒடுங்கிப் போனவர்கள்
உயர்ந்துப் போகலாம்
உயர்வது அடுத்தவர்களை தாழ்த்தியல்ல
Monday, January 27, 2014
இட ஒதுக்கீடு தீர்வாகுமா?
இந்தியாவில் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை பரிந்துரைத்திருக்கின்றன.
சிறுபான்மையினருக்கு 15% வரை இடஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திலும் விதிமுறைகள் இருக்கின்றனவாம்.
சிறுபான்மையினருக்கு 15% வரை இடஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திலும் விதிமுறைகள் இருக்கின்றனவாம்.
Saturday, January 25, 2014
Friday, January 24, 2014
ஏற்றுக் கொள்வதில் இடமில்லை!
சில நேரங்களில் கொடூர மனம்
அது கொடுப்பது இதமான சொல்
அதை ஏற்றுக் கொள்வதில் இடமில்லை
சில நேரங்களில் நல்ல நோக்கம்
அது சொல்வது கடின சொற்கள்
அதன் பயன் பெறுவதில் நிறைவு கிடைக்கிறது
விளையாட்டாக உதிர்ந்த வார்த்தைகள்
விளையாட்டில் கட்டிய மணல் வீடுகள் போல் கலைந்தன
வேதனையால் கொட்டிய சொற்கள்
விசம்போல் குருதியில் சேர்ந்தன
அது கொடுப்பது இதமான சொல்
அதை ஏற்றுக் கொள்வதில் இடமில்லை
சில நேரங்களில் நல்ல நோக்கம்
அது சொல்வது கடின சொற்கள்
அதன் பயன் பெறுவதில் நிறைவு கிடைக்கிறது
விளையாட்டாக உதிர்ந்த வார்த்தைகள்
விளையாட்டில் கட்டிய மணல் வீடுகள் போல் கலைந்தன
வேதனையால் கொட்டிய சொற்கள்
விசம்போல் குருதியில் சேர்ந்தன
தேவையா இது !
தந்தை இருக்க
தந்தையை மிஞ்சிய தனயன்
பங்காளி சண்டை
சங்கை அறுத்து
சங்கொலி தருவது போல்
குடும்பத்திற்குள் கட்சி
நடுத்தெருவில் காட்சி
கட்டிக் காத்த உறவு
களங்க மானது பிரிவால்
தந்தையை மிஞ்சிய தனயன்
பங்காளி சண்டை
சங்கை அறுத்து
சங்கொலி தருவது போல்
குடும்பத்திற்குள் கட்சி
நடுத்தெருவில் காட்சி
கட்டிக் காத்த உறவு
களங்க மானது பிரிவால்
Wednesday, January 22, 2014
உலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) உர்.
நீங்கள் ஒரு மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களா என்பது உங்கள் தனிப்பட்ட கொள்கையைப் பொருத்தது. ஆனால் மார்க்கம் வாழ்கையின் முக்கிய முடிவை தீர்மானிக்கக் கூடியது என்பது உண்மை . ஒரு முக்கியம் வாய்ந்த நகரம் இஸ்லாமியர்களுக்கும்,கிறிஸ்தவர்களுக்கும் மற்றும் இஸ்ராலியர்களுக்கும் (யகூதியர்களுக்கும்) முக்கியம் வாய்ந்தது. அந்த நகரம் எது? அதனை அனைவரும் அறிந்துக் கொள்வது சிறப்பு.
அழகானவைகள் எப்பொழுதும் நன்றாக இருப்பது இல்லை.
நீங்கள் ஒரு யோசனை தர
நான் ஒரு யோசனை தர
நமக்குள் அந்த யோசனைகள் பரிமாற்றம்
நமக்குள் பரிமாற்றம் செய்து கொண்டமையால்
நமக்குள் இரண்டு யோசனைகள் கிடைக்கும்.
கருத்துகள் நல்லவைகள்
நல்லவைகள் நிறைவேற்றப்பட
நல்லவைகள் நன்மை விளைவிக்கும்
நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற அம்பாசிடர்கள்
நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றம்
நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றம் செய்தமையால்
நாட்டுக்கு நாடு பிரச்சனைகள் தீர்வு
நாட்டுக்கு நாடு பிரச்சனைகள் தீர்வானதால்
நாட்டுக்கு நாடு தொடர்பு நெருக்கம்
Tuesday, January 21, 2014
'கன்னத்தில் முத்தமிட்டால்'..13 year old Parvathy singing a song - outstanding performence.
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
அன்புடன் சீசன்ஸ் 100 Posts
Select
You have selected 100 Posts | Actions | ||||
---|---|---|---|---|---|
கருத்து வேறு! தகவல் வேறு! | View | ||||
கொள்கைக்காக விவாதம் விரோதம் ! | View | ||||
அளவுக்கு அதிகமான நம்பிக்கை ! | View | ||||
நாம் சந்தித்து நீண்ட காலம் ஆகிறது ..... | View | ||||
சிந்தனையிலிருந்து பிறப்பது சிறப்பு . | View | ||||
மன நிறைவு நிறைவான வாழ்வைத் தரும் | View | ||||
ஆளுமை சக்தி ! | View | ||||
வேண்டவே வேண்டாம் விரக்தி ! | View | ||||
அரசியல் நடத்தும் மனிதர்களின் பண்பும் உயர வேண்டும் | View | ||||
இறைவன் மன்னிப்பானா! | View | ||||
சிறப்பு அறிதல் சிறப்பு | View | ||||
பிரபலங்களில் பலவகைகள் | View | ||||
இரத்தக் கண்ணீர் | View | ||||
தனிமை | View | ||||
உருவாகும் என்ணங்கள் உயர்வாய் இருக்கட்டும் | View | ||||
தேர்தல் காலத்திலும் நிகழலாம் | View | ||||
புன்னகை | View | ||||
நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல் | View | ||||
'நானும்தான் தினமும் ஆக்கிப் போடறேன். .. | View | ||||
பயணத்தில் பார்வை | View | ||||
இறையோடு ஒன்றியவர்க்கு இன்பமும் துன்பமும் சமநிலை | View | ||||
என் உலகம் ஒளி பெற உங்கள் வரவை வேண்டுகின்றேன் ! | View | ||||
நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை! | View | ||||
யார் அறிவார் நம் நிலை | View | ||||
தவிக்கிறேன் தனிமைப் பட்டதாய்... | View | ||||
விருப்பமும்(லைக்கும்) கருத்துரையும் | View | ||||
விதி | View | ||||
வா! வந்து பார் ! வர்ணித்தது போதும். | View | ||||
தங்கத்தில் தரம் காண வேண்டும் | View | ||||
சட்டமும் , விதியும் , மார்க்கமும் நகைத்து நிற்கின்றன | View | ||||
குடும்பம் | View | ||||
நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய் | View | ||||
எதிலும் அவசரம் | View | ||||
சேவைக் கொள்கை வாகை சூடட்டும் | View | ||||
பிள்ளையை கிள்ளி விடு பின்பு தாலாட்டு | View | ||||
பிறப்பும் இறப்பும் | View | ||||
சொல்லிவிட்டேன் ! | View | ||||
வாழ்வை ரசிக்க வேண்டும் | View | ||||
அறிவைத் தேடு ஆண்டவனை அறிய | View | ||||
போராட்டமே வாழ்வாகிவிட்டது | View | ||||
உன் ஆணைக்கு நான் அசைகிறேன்! | View | ||||
முழுமை எதில் உள்ளது ! | View | ||||
நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும், | View | ||||
இனாமுக்கும் மதிப்பு இல்லாத நிலை! | View | ||||
முன்னால் போ, பின்னால் வருகிறேன். | View | ||||
அறியாமையின் நிலை மோசமான நிலை | View | ||||
பெண் என்றால் பேயும் நடுங்கும் | View | ||||
உன் மவுனம் சம்மதமானால்! | View | ||||
சூரிய ஒளியும் நிலா ஒளியும் திடீரென்று குறைவதில்லை | View | ||||
திருமண விருந்தில் தரப்படும் சிறந்த உணவு பிரியாணியே | View | ||||
ஒரு காரணமுமின்றி ஒன்றையும் இறைவன் படைக்கவில்லை. | View | ||||
அடிமையாய் இருப்பதில் சுகம் | View | ||||
கிடைத்த நாட்கள் உயர்வானவை | View | ||||
திரும்பி வர தகுதியும் திறமையும் இருந்தால் தவிர இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது சிறப்பல்ல. | View | ||||
தன்னை உயர்த்திக் காட்டி நிற்பதல்ல சேவை | View | ||||
நெஞ்சில் ஓர் இறுக்கம் இருப்பதனை இருத்தி வைத்தால். | View | ||||
வேற்றுமையில் ஒற்றுமை | View | ||||
சிந்தித்து செயல்படுத்துவதால் சிறப்பு | View | ||||
சொல்வது உன்னதாய் இருக்கட்டும் | View | ||||
பிரயாணம் தந்த பாடம் | View | ||||
தவறான ஆசைகளை ( Nafs ) அடக்க வேண்டும் | View | ||||
கற்பின் உயர்வு | View | ||||
வெட்கப்படுவதற்கு வெட்கப்படு. | View | ||||
நான் | View | ||||
சீனாவின் வளர்ச்சி | View | ||||
திருமணம் | View | ||||
கனவுகள் கவித்துவம் பெறவில்லை | View | ||||
கவிதையைப் பற்றியது கவிதையல்ல ! | View | ||||
நீ என்னோடு நான் உன்னோடு | View | ||||
இதுதான் கொலை உலகம் ! | View | ||||
தி மெஸேஜ் திரைப்படம் தமிழில்.. | View | ||||
பெண்ணே நீ செய்த குற்றமா ! | View | ||||
எங்கிருந்தோ வந்தாய் ! | View | ||||
தொடங்கி விட்டது பரபரப்பு ! | View | ||||
பிரியாணி .... | View | ||||
அரசியல் | View | ||||
நீ தான் என் நிழல் | View | ||||
செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும் | View | ||||
சொல்ல விரும்புவது | View | ||||
மறை ஓதி மறை வாழ்வு வாழ்தல் உயர்வு | View | ||||
வேத வழி நாடாத வாழ்க்கை ! | View | ||||
நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் Nidur-Neivasal Eid (+playlist) | View | ||||
EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013 | View | ||||
சாக்கடையில் வளர்ந்த ரோஜா செடியில் பூத்த ரோஜா மலர் | View | ||||
கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள் | View | ||||
"எத்தனையோ ஊமைக் கவிகள் உலகில் பிறந்து மறைந்திருக்கிறார்கள்" | View | ||||
Perform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது | View | ||||
இந்த கொள்கை உயர்வைத் தரும் _ எது உண்மை ? | View | ||||
ஆடையில் ஒரு இழை குறைந்தாலும் ஆடை சிறப்பாகாது | View | ||||
உணர்வுகள் உணர்சிகள் | View | ||||
அருமையான தத்துவங்களை உள்ளடக்கிய காதல் கவிதைகளைக் கண்டால் ..... | View | ||||
எங்கே தட்டுவது என்பது தெரிந்திருக்க வேண்டும். | View | ||||
சீதனம் கேட்டதால் (வரதட்சனையால்) இழந்தது | View | ||||
கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்! | View | ||||
மன உளைச்சல் மறையும் | View | ||||
தனிப்பட்ட ஒழுக்கம் நடத்தை | View | ||||
புனித மக்கா - நேரலை. The Holy Makkah Live Telecast. | View | ||||
நம்மைச் சுற்றி உத்வேகம் உயர்வாக எங்கும் உள்ளது ... | View | ||||
மனித மனம் மற்றவரோடு ஒவ்வாமையாக இருக்க... | View | ||||
நீங்கள் நல்லவரா? அல்லது கெட்டவரா? | View |
Subscribe to:
Posts (Atom)