Wednesday, January 22, 2014

அழகானவைகள் எப்பொழுதும் நன்றாக இருப்பது இல்லை.

நல்லவைகள் எப்போதும் அழகாக இருக்க முடியும்!

நீங்கள் ஒரு யோசனை தர
நான் ஒரு யோசனை தர
நமக்குள் அந்த யோசனைகள் பரிமாற்றம்
நமக்குள் பரிமாற்றம் செய்து கொண்டமையால்
நமக்குள் இரண்டு யோசனைகள் கிடைக்கும்.

கருத்துகள் நல்லவைகள்
நல்லவைகள் நிறைவேற்றப்பட
நல்லவைகள் நன்மை விளைவிக்கும்

நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற அம்பாசிடர்கள்
நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றம்
நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றம் செய்தமையால்
நாட்டுக்கு நாடு பிரச்சனைகள் தீர்வு
நாட்டுக்கு நாடு பிரச்சனைகள் தீர்வானதால்
நாட்டுக்கு நாடு தொடர்பு நெருக்கம்

மக்களால் நாடு
மக்களுக்காக அரசு
மக்கள் பிரச்சனையை தீர்க்க ஆட்சி
மக்கள் யோசனையை கேட்க வாக்கு
மக்களுக்காகவே மக்களாட்சி

ஒருவர் கொடுத்த நல்ல யோசனை மற்றவர் ஏற்க மறுக்க
ஒரு அரசு செய்த நல்ல செயலை அடுத்த அரசு செயல் படுத்த மறுக்க
யோசனையும் விரயம்
செயலும் விரயம்
மக்கள் கொடுத்த வாக்கும் விரயம்
மக்கள் கொடுத்த வரியும் விரயம்
மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையும் விரயமாகும்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... உண்மை... அனைத்தும் உண்மை...

LinkWithin

Related Posts with Thumbnails