Friday, January 17, 2014

இங்கிலாந்து நாட்டிற்கும் பிரெஞ்சு நாட்டிற்கும் இடைவெளி!

இங்கிலாந்து (ஆங்கிலம் மொழி பேசும்) பிரான்ஸ் (பிரெஞ்சு மொழி பேசும்) நாடுகளுக்கு இடையில் நெடுங்காலமாக ஒத்து வருவதில்லை .இது நெப்போலியன் காலத்திலும் இருந்து வந்தது

இங்கிலாந்து நாட்டிற்கும் பிரெஞ்சு நாட்டிற்கும் இடைவெளி கால்வாய் போன்ற கடல் . இப்பொழுது இரு நாட்டிற்கும் போக்கு வரத்து அதிகமானதால் கடல் வழியாக ரயில் ,வாகனங்கள் ,கப்பல்கள் வசதி உண்டு /பால இணைப்பும் உண்டு .( இது தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் வருமா ! வரவிட மாட்டார்கள் அரசியல் பங்கு அதிகம் தடை செய்ய )



இங்கிலாந்து நாட்டில் வலது பக்கம் வாகனம் ஓட்டினால்
பிரான்ஸ் நாட்டில் இடது பக்கம் வாகனம் ஓட்டும் சட்டம்

இங்கிலாந்து நாட்டில் கொள்ளையில் சாக்கடை ஓடும்
பிரான்ஸ் நாட்டில் வாசலில் சாக்கடை ஓடும்

சாக்கடை வாசலில் ஓடுவது தேங்கினால் இந்த வீட்டுக்காரர் அடுத்த் வீட்டுப் பக்கம் தள்ளி விடுவார் .இது தொடர சாக்கடை சுத்த மாகிவிடும்
இதனை காரைக்காலில் பார்க்கலாம் . காரைக்காலில் வாசலில் ஓடும் சாக்கடை பிரெஞ்சு காலனியாக இருக்கும் போது அமைக்கப் பெற்றது
Tirukural in France train

No comments: