நீங்கள் ஒரு யோசனை தர
நான் ஒரு யோசனை தர
நமக்குள் அந்த யோசனைகள் பரிமாற்றம்
நமக்குள் பரிமாற்றம் செய்து கொண்டமையால்
நமக்குள் இரண்டு யோசனைகள் கிடைக்கும்.
கருத்துகள் நல்லவைகள்
நல்லவைகள் நிறைவேற்றப்பட
நல்லவைகள் நன்மை விளைவிக்கும்
நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற அம்பாசிடர்கள்
நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றம்
நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றம் செய்தமையால்
நாட்டுக்கு நாடு பிரச்சனைகள் தீர்வு
நாட்டுக்கு நாடு பிரச்சனைகள் தீர்வானதால்
நாட்டுக்கு நாடு தொடர்பு நெருக்கம்














