Vain Despite Apparently Good
வெளிப்படையாக நன்மையாக இருப்பினும் அது வீணாவது இறைவன் பார்வையில்
பெருமைக்கு ஆசைப்பட்டு , ஆடம்பரத்திற்காக செயல்பட்டு விளம்பரதிற்க்காக
தர்மம் ,சேவை, ஜகாத் ,உதவுதல் இவைகள் அனைத்தும் செய்து அதனை இறைவனது நன்மையான கணக்கில் சேர்க்க முடியாது மாறாக அவைகள் தீமையாகி தண்டனையும் பெற்றுத் தரலாம். காரணம் அவைகள் அனைத்தும் இறைவனது அருள் நாடி
செய்யப்பட்டவையல்ல பெருமைக்காக செய்த அனைத்து நன்மைகளும் அதனால் விளைந்த
ஆதாயங்களும் இங்கேயே பலவகையில் பெற்றிருக்க இறைவன் அருள் கிடைக்காமல்
போய்விடும்.
இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும் (குர்ஆன்17:19)
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். ( குர்ஆன் 11:15)
இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன் அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே! ( குர்ஆன் 11:16)
------------------------------
The Messenger of Allah (sal Allahu alaihi wa
sallam) said: “The first of the people on whom judgement will be passed
on the Day of Resurrection will be a man who was martyred. He will be
brought forth and reminded of the blessing that he was given, and he
will acknowledge it. (Allah) will say, ‘What did you do with it?’ He
will say, ‘I fought for Your sake until I was martyred.’ (Allah) will
say, ‘You are lying. You fought so that it might be said, he is brave,
and it was said.’ Then the command will be given, and he will be dragged
on his face and thrown into Hell.” [Muslim]
Allah warns us in
the Quran but while we recite do we give thought to its meaning and our
intentions: “Whosoever desires the life of the world and its glitter, to
them We shall pay in full (the wages of) their deeds therein, and they
will have no diminution therein. They are those for whom there is
nothing in the Hereafter but Fire, and vain are the deeds they did
therein. And of no effect is that which they used to do.” [Quran: Surah
Hood, Ayaat 15-16]
This hadith has been sent to me by dailyhadith.
adaptivesolutionsinc.comadaptivesolutionsinc.com
No comments:
Post a Comment