Friday, August 3, 2012

சோகம் ஏன்! மனதில் மகிழ்வை நாடு. செல்வம், தோற்றம், குழந்தைகள், வீடு, மற்றும் திறமைகள் அனைத்தும் நாம் பெற்றிருந்தும் கவலை ஏன் மனதில் ஆட்டிப்படைகின்றது. பேராசை பெற்ற மனம் இன்னும் அதிகமாக அடைய முயலுகின்றது . அதிகம் பெற முயல்வது நன்மையை நாடி இருப்பின் தவறில்லை. ஆனால் அது அடுத்தவருடன் கணக்குப்போட்டு நமக்குள் ஓர் சோகம் வந்து ஒட்டிக்கொள்வதின் காரணமென்ன. அது மனதில் நிறைவு வராமல் வாட்டிப் படைப்பதுதான். நம்மையே நினைத்து காலத்தை ஒட்டுகின்றோம் நம்மை விட தாழ்ந்தவர் கோடானுகோடி இருப்பதனை நினைவிற்கு கொண்டு வருவதில்லை.  
 

" நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக"
(
குர்ஆன் 7:144)


நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

நபி லூத்(அலை) அவர்கள்  - விவசாயம்

நபி யஸஃ (அலை) அவர்கள்  - விவசாயம்

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்

நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்

நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்

நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்

நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி மூசா(அலை) அவர்கள் -  ஆடு மேய்த்தல

நபி லுக்மான்(அலை) அவர்கள் -  ஆடு மேய்த்தல்

நபி (ஸல்) அவர்கள்-  ஆடு மேய்த்தல்
 

உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான்  (குர்ஆன் 43. 32)

வறுமை உன்னை வாட்டுக்கின்றதா   அதனால்  வேதனை உன்னை  
துவள வைக்கின்றதா வருந்தாதே . நல்ல வழியில் முயற்சி செய். சோர்வு உன்னை முடக்கிவிடும். இறைவனை நம்பு உன் கடமையை செய். கிடைப்பது கிடைக்க வேண்டிய நேரத்தில் உனக்கு கிடைக்கும். உன்னைப்போல் அநேகர் உனக்கும் கீழ் பலர் .  அதனை நினைவு கொள்
 

“நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)- (குர்ஆன் 13: 24)
 

“மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.(குர்ஆன் 84 : 6)


உனக்கு கிடைத்த காலத்தை பயன்படுத்திக்கொள். முழு கவனமும் அதில் இருக்க வேண்டும் ஆனால் ஒரு போதும் கவலை வர கூடாது.
 

“பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.” (குர்ஆன் 57: 22)

“(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!” (
குர்ஆன் 13: 28)

இறைவன் நமக்கு தாங்கும் அளவுக்குத்தான் சிரமம் தருவான். ஒரு போதும் அது நிலையாக இருந்து விடாது. துன்பத்திற்குப் பின் நிச்சயம் மகிழ்வு உண்டு.

 “நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.” (Chapter 94, Verse 6)
--------------------------------------------------------------------------------------------------------
Questioning About Delights

The Messenger of Allah (sal Allahu alaihi wa sallam) said: “The first question that a person will be asked, about the delights (of this world), on the Day of Resurrection will be, ‘Did We not give you good health? Did We not give you cool water to drink?’” [Tirmidhi]

Some people do not realize the great blessings that Allah (subhana wa ta’ala) has bestowed on them. They do not appreciate the blessing of having water to drink and food to eat, or the blessings that Allah has bestowed upon them in their homes, spouses and children. They think that luxury means having palaces, gardens and fancy means of transportation.

A man asked Abdullah ibn Amr ibn al-Aas, “Are we not among the poor Muhaajireen?” Abdullah said to him, “Don’t you have a wife to whom you return at the end of the day?” He said, “Yes.” Abdullah asked, “Don’t you have a house to live in?” He said, “Yes.” Abdullah said, “Then you are one of the rich.” He said, “I have a servant.” Abdullah said, “Then you are one of the kings.” [Muslim]

How many of us are rich, and how many of us are kings, yet we remain thankless to Allah?

“Then, on that Day, you shall be questioned about the delights (you enjoyed in this world).” [Quran: Surah Takathur, Ayat 8]

Source : dailyhadith.adaptivesolutionsinc.com
Dear Brothers and Sisters,
This is a video for those who are going through a tough time or feel some sorrow and sadness. Insha Allah this video will cure your pain and relieve your sorrows; what we all go through are just tests and trials in life, from Allah to see if we are patient and have perseverance. And remember what Allah said: " Verily after hardship comes ease."
So watch and smile! DON'T BE SAD!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails