Saturday, May 26, 2012

நாகூர் ஹனீபா 87: ஆளூர் ஷாநவாஸ் கட்டுரை!

அரசியல் மற்றும் இசைத் துறையில் நாகூர் ஹனீபா ஆற்றியிருக்கும் அளப்பெரும் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், ஆளூர் ஷாநவாஸ் தொகுத்த ஹனீபா பற்றிய 87 அரிய தகவல்கள் சமநிலைச் சமுதாயம் ஜனவரி 2012 இதழில் வெளிவந்துள்ளன. அதை இந்த வார குமுதம் இதழும் பதிவு செய்துள்ளது.


                                  படத்தினை(கிளிக் செய்து) பெரிது செய்து படியுங்கள்
Contact:

Samanilai Samudhayam

5,Greems Road

Canara Bank Building

Thousand Lights

Chennai-600 006

Tel: 044 28290785

Email: editor2samanilai@yahoo.co.in



JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."


1 comment:

அதிரை சித்திக் said...

E ,M ஹனீபா அவர்களை பற்றிய தகவல்களை

படிக்கச் முற்பட்டேன் ..முடிய வில்லை கண்ணாடி

போட்டுக்கொண்டுதான் படிப்பது வழக்கம் ..முடிந்தால்

டைப் செய்து வெளியிட்டால் என் போன்றவர்கள் படிக்க எதுவாக இருக்கும்

நன்றி .சமநிலை சமுதாயம் இதழ் துவக்க காலத்தில் தமிழூற்று என்ற மாத இதழை

நடத்தி வந்தேன் ..சமநிலை சமுதாயம் வலுவான பலத்துடன் துவங்கியது

வெற்றியும் கண்டது என கூறலாம் ..,