உலகப் பார்வையுடன் துபாய் அன்றும் இன்றும் அதன் வரலாறும் ழ
பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு . இது அனைத்து மக்களுக்கும் மற்றும்
அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் ஆனால் இன்னும் சில நாடுகளும் அதன்
மக்களும் பழைய பழக்க வழக்கங்களை விடாமல் விடாப் பிடியாக பிடித்துக்
கொண்டு வாழ்பவர்களும் உள்ளனர் . நாம் மாறிவிட்டாலும் மாற்றத்தையும்
தொடர்ந்து செய்து வருகின்றோம் . சில நாடுகளில் மக்கள் மனது பழைமை
விரும்பியாக இருந்து அதன் கலை கலாச்சாரங்கள் அழிந்துவிடக் கூடாது என்ற
நல்ல நோக்கத்தோடு பழமையான கட்டிடங்களை அது அழிந்து விடாமல் பாதுகாத்து
வருகின்றனர்அந்த கட்டிடங்கள் வீணடித்து விடாமல் சரி பார்த்தாலும் அது
உருவாக்கிய நிலையிலேயே காட்சி தரும். இந்த இடத்தில நமது தமிழ்நாடு
நிலைமையை பார்த்து தெரிந்துக் கொள்வதும் நல்லது. கோவில்களை,பள்ளிவாசல்களை
மற்ற வணக்கஸ்தளங்களை நினைவு கொள்ளவேண்டும். பழைமை வாய்ந்த சில கோவில்களை,
பள்ளிவாசல்களை மற்ற வணக்கஸ்தளங்களை அழகாக காட்சி தர வேண்டும்
என்ற எண்ணத்தோடு புதிய வண்ணங்கள் பல வகைகளில் கொடுத்து பழமையான
முற்காலத்தில் கட்டப்பட்ட நிலையிலிருந்து மாற்றம் உண்டாகிவிடுகின்றனர். இது
மிகவும் வருந்த வேண்டியதாக இருக்கின்றது. ஆயிரக்கனக்கான வணக்கஸ்தளங்கள்
உண்டாக்கப்படுகின்றன (வணங்குவதற்கு,தொழுவதற்கு ஆள் இல்லையென்றாலும்)
சவூதி அரேபியாவில் மிகவும் கொடுமை. அங்கே வரலாற்று கட்டிடங்கள் ஒன்றும்
பார்க்க முடியாது( ஒரு சிலவற்றைத் தவிர குறிப்பாக கஹ்பா,சஹாபாக்கள்
அடங்கியுள்ள இடம், நபிகள் நாயகம் அடங்கியுள்ள இடம் ) நாயகம் வாழ்ந்த வீடு
மற்ற வரலாற்று முக்கிய இடங்களை தகர்த்து விட்டார்கள் . இது மிகவும்
வேதனையான நிகழ்வாகும்.
உலகில் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் பழமையான கட்டிடங்களை மிகவும்
அருமையான முறையில் பாதுகாத்து வருகின்றனர்,நெப்போலியன் போட்ட சாலைகளும்
போடும்பொழுது இருந்த நிலையிலேயே பார்க்கலாம்.
நமக்கு மிகவும் அறிந்த துபாயின் அன்றைய நிலையும் இன்றைய நிலையும் பார்ப்போம்
வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய
அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
துபாய் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்
Paris's founders were probably the Gauls, who built a small settlement on the left bank of the Seine. The Romans reached here at an early stage, led by Julius Caesar. Paris became a true capital in the year 987 when Ugo Capeto founded a new dynasty.
Paris began to develop not only as an urban centre, but also from the cultural point of view.
Paris has retained its place in the history of mankind and its culture.
du musée du Louvre in Paris, France.
The Louvre, originally a palace but now one of the largest and most visited museums in the world
No comments:
Post a Comment