டைம்ஸ் ஆப் இந்தியா
நாளிதழ் அடுத்த சூடான விசயத்தை கிளப்பி உள்ளது. இந்தியாவின் பல்வேறு
முன்னணி நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கு "ஹலால்" முத்திரை (ஹலால் இந்தியா
நிறுவனத்திடம் இருந்து) வாங்குகின்றன என்ற செய்தி தான் அது.
இது ஒரு வியாபார யுக்தி என்ற எண்ணம் இருந்த போதிலும்,
அந்த நிறுவங்களின் தலைமைகள் ஹலால் குறித்து கூறியுள்ள கருத்துக்கள் ரொம்பவே
ஹாட்டாக இருக்கின்றன.
"ஹலால்
என்றால் அந்த பொருள் மிகச் சிறந்த தரத்துடன் இருப்பதாக பொருள் (Halal
signifies highest standards of quality and hygiene in ingredients,
processes and products)" - என்கின்றது ஒரு தலைமை.
"Islam in many ways is a way of life. To that extent, Islamic branding is all about using brands as good deeds" - இப்படி சொல்கின்றது இன்னொரு நிறுவனம்.
"இந்த விசயத்தை நாம் ஆழ்ந்து
நோக்கினால் ஒன்று தெளிவாகின்றது. ஹலால் என்பது முஸ்லிம்களுக்கு
மட்டுமானதல்ல, இயற்கை ரீதியாக எல்லாருக்குமே ஒத்துவரக்கூடியது (A more
careful look reveals that a lot of these values do not just suit Islamic
audiences, but are of a universally appealing nature)" - இது இன்னொரு தலைமை...
ஹா ஹா ஹா...இப்படி ஒரு கட்டுரையை போட்டால் சும்மா
விடுவார்களா. கமெண்ட் பக்கத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவை போட்டு விமர்சித்து
தள்ளுகின்றார்கள் சிலர்...
அந்த முழு கட்டுரையை படிங்க...http://timesofindia. indiatimes.com/business/india- business/Indian-brands-get- halal-stamp/articleshow/ 13332220.cms
வஸ்ஸலாம்...
உங்கள் சகோதரன்,
No comments:
Post a Comment