Sunday, September 25, 2011

புன்னகையில் பலவிதம்! சிரிப்பில் சிலவிதம்!

முதியவர்கள் முன்பு காட்டும் புன்னகை
மரியாதை குறிக்கிறது

குழந்தைகளிடம்  காட்டு சிரிப்பு
குற்றமற்றதை குறிக்கிறது
...
நண்பர்
களிடம் புன்னகை
பராமரிப்பு குறிக்கிறது
 

தாய்லாந்து விலைமகள் இதழில் வாணிபப் புன்னகை

மொபைல் தொடர்புடன் வரும் புன்னகை உண்மையின்    வெளிப்பாடு.  


புன்னகை மனதிற்கு எத்தகைய இதமளிக்கிறது என்பதைப் பெரும்பாலும் நாம் அனைவரும் இயற்கையாகவே உணர்ந்திருப்போம்


மகிழ்வு அதிகமாகி வாய்விட்டு  சிரிப்பதும் ஒரு சிறப்புதான் .


மகிழ்வான பிளந்த வாயுடன் சிரிப்பு
அரசியல் சிரிப்பு
சிந்தனையாளர் சிரிப்பு
சந்தர்ப்பவாதியின் சிரிப்பு
சிரிப்பதற்காகவே சிரிப்பு
நமுட்டுச் சிரிப்பு
அகம் மகிழ்ந்த சிரிப்பு
எப்படி வரும் நமக்கு சிரிப்பு! ஒட்டு போட்டவர் ஏமாந்த சிரிப்பு!

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன் ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன் தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதிகோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்விளையாமல் சிரிப்பவன் வீணன்
தற்பெருமையால் சிரிப்பவன் கோழைஅருளுக்கு சிரிப்பவன் ஆண்டி
அன்பால் சிரிப்பவள் அன்னைகாதலால் சிரிப்பவள் மனைவி
நிலை மறந்து சிரிப்பவள் காதலிநின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்
நினைவோடு சிரிப்பவன் அறிவாளிகுழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி
கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

No comments: