Monday, September 5, 2011

உலகம் சுற்றும் விமானியாக குழந்தை பிறக்க வேண்டிய மாதம் !

குழந்தை பிறந்த மாதத்தில் அந்தக்  குழந்தையின் வேலை தேடும் வேட்கை உருவாவதாக  புதிய ஆய்வு சொல்கின்றது.
உங்கள் குழந்தை பல் மருத்துவராக நீங்கள் விரும்பினால் அந்த குழந்தை டிசம்பர் மாதத்தில் பிறக்க வழி வகுங்கள்   மார்ச் மாதம் பிறக்கும் குழந்தை விமானியாக வாய்ப்பு  அதிகமாம்

கோடை மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கு   உயர் வருவாய் தரக்கூடிய அதிகாரியாக வர , கால்பந்து வீரர், மருத்துவர் அல்லது பல் மருத்துவர் ஆக  மிக குறைந்த வாய்புதானாம்.
  அதற்கேற்ப உங்கள் குழந்தையின் எதிர்கால திட்டம் நன்றாக அமைய குழந்தை பிறக்கும் காலத்தினை தேர்ந்தெடுங்கள்.

Read more : Best of Web: For a pilot give birth in March

No comments: