Sunday, September 4, 2011

படுக்கை அறை இன்பமயமாகும் மகத்துவம் !வீடு கட்ட விரும்புவோர் படுக்கை அறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இயல்பு . இது அவர்கள் நல்ல துயில் கொள்ளவும் மன மகிழ்வாக இருக்கவும் உதவுகிறது   தற்பொழுது அனைவரும் படுக்கை அறையிலேயே ஒரு குளியல் அறை சேர்த்து கட்டி விடுகிறார்கள் . இது புது மன தம்பதிகளுக்கும் மற்றும் வயதான இனிய ஜோடிகளுக்கும் உதவியாக இருந்து வெளியில் காட்டிக்கொள்ளாத  இன்பத்தினை தூண்ட உதவலாம்.


நாம் எந்த புதிதாக கட்டிய வீட்டிற்கு சென்றாலும் அவர்கள் படுக்கை அறையையும்,  குளியல் அறையும் காட்டுவார்கள். ஆனால் காலமெல்லாம் உணவை உட்கொள்ள உறுதுணையாக இருந்து உதவும் அடுபங்கரையும் அதில் தனது சேவைகளை திறம்பட செய்யும் பெண்டிற்கு தேவையானவகைகள் உள்ளதா என்பதில் கவனம் செலுத்துவதில்லை!
அனைத்தையும் விட பெரிய கொடுமை உணவு அருந்துமிடம் ,அரட்டை செய்ய  தொலைக்காட்சி பார்க்குமிடம் இவைகளெல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கும். 
ஆனால் இறைவனைத்  தொழ மகத்துமிக்க ஒரு அறை இருக்காது . அடுத்தவர் பெருமையாக  பேச வீட்டின் வெளி காட்சி அமைப்பு சிறப்பாக இருந்து  வீட்டில் தென்றல் வந்து தவழ வழி இல்லாமல் இருக்கும் .கொசு .மின்சாரம் இல்லாமை இவைகள் நம் வீட்டின் சொத்துகள்
 
  திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவோர் எண்ணும் எண்ணங்கள் பல மாறிவருவதால் (நல்லதனை நினைப்போம் ) அயல் நாட்டில் திருமணப் பெண் ஆடை அலங்காரத்தினை பார்த்து அது போல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது!ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர்.  சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும்  சக்தி.அறிவின் அடித்தளம்.  இத்தனையும்  சேர  முயற்சி என்ற உந்தும் சக்தி  தேவை..குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும் மகத்துவம் ! , ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள்.
வீட்டில் உள்ள அறைகளில்  படுக்கை அறை முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை  மகிழ்வதற்கும் ஏற்ற அறை.
படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம்.
பாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ளலாம் அல்லது மெல்லிய இசையை கேட்படி தூங்கலாம். அதுவும் இல்லையென்றால் கனமான போர்வை இழுத்துப் போர்த்தி படுக்கலாம். அல்பமான குறட்டைக்காக டைவர்ஸ் வரை போவது ரொம்ப ஓவர்.
சிலர் அடித்துப் போட்டாற்போல கொஞ்சம்கூட அசையாமல் தூங்குவார்கள். வேறு சிலர் புரண்டுகொண்டே இருப்பார்கள்.
உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுத்து தூங்குவது கஷ்டமான விஷயம்தான். இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது.
சிலர் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். உங்கள் இனியவர்/இனியவள் மிட்நைட் 1 மணிவரை டிவி பார்த்துவிட்டோ, புத்தகம் படித்துவிட்டோ தூங்க செல்லும் நபராக இருக்கலாம். அப்படியிருந்தால் அதிகாலையில் எழுந்திருக்கும் நபர், முதல் வேலையாக வீடு முழுவதும் ட்யூப்லைட் போட்டு அமர்க்களம் பண்ணக்கூடாது. முடிந்த அளவு நைட் லேம்ப் வெளிச்சத்திலேயே தன் வேலைகளை முடிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம். ‘குட்நைட்’ சொல்லி அவரை கடுப்பேற்றாமல், உங்கள் தூக்கத்தை அட்லீஸ்ட் 10 நிமிஷமாவது அவருக்காக தியாகம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருக்கலாம்.
பெரும்பாலும் இதுபோன்ற சின்னப் பிரச்னைகள்தான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை போகிறது.
பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
படித்த கதை ஒன்று
சீன ஏழை விவசாயி தன் மனைவியுடன் கடுமையாக உழைத்து பணம் ஈட்டி செல்வந்தன் ஆன பின் கடுமையாக வயலில் உழைத்ததினால் அவனது மனைவியின் அழகு குறைய அவன் வேறு பெண்ணை நாடி செல்கின்றான் . அவனது  மனைவி மிகவும் மன வேதனை அடைகின்றாள்.
பள்ளிக்கூடம் செல்லும் தன் மகளுக்கு சூ  மாட்டி விடும்போழுது அந்த பெண் குழந்தை வலி தாங்காமல் கதறுகின்றாள் .அப்பொழுது தாய் சொல்லும் வார்த்தை “மகளே  இந்த  வலியினை தாங்கிக் கொள் உனக்கு திருமணம் ஆன பின் உன் கால் அழகாக இல்லை என்று உன் கணவன் உன்னை விட்டு பிரிந்தால்  அந்த மன வலியினை உன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என  அழுகின்றாள்.  அந்த காட்சியினை நம்மாலும் தாங்க முடியாது
பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)

அன்போடு அழகாக  வந்து “நான் எப்படி இருக்கிறேன் சொல்லுங்கள்” என்றாள்.
“என் அன்பு தேவதையே நீ ஒரு  அ  ஆ  இ  ஈ உ ஊ எ ஏ ஐ  ஒ ஓ ஃ”  என்றேன்.
“நான் என்ன ஒரு அரிச்சுவடியா! ஒன்றும்  அறியாதவளா? ” என்றாள்.
“அரிசுவடியில்தான் எல்லாமே ஆரம்பமாகின்றது . உன்னை வைத்துத்தான் குடும்பமே தொடர்கின்றது.
நீ இல்லையெனில் நானில்லை” என்றதுடன்  “நீ என் அன்பானவள் ,ஆசைநாயகி .இனியவள் .உன் மீது எனக்கு உள்ள ஈடுபாடு அதிகம் அளவற்றது” என்று அன்புடன் ஆசைகொண்டு இனிய ஈடுபாட்டுடன் உயிராக ஊடல் கொண்டேன்.அவள் இதயம் இப்போது என் வசம் ஆகும் என நம்பினேன்.மனைவியின் ஆசை!

கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுஉடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்)
உங்கள் கணவருக்கு அருகில் (மட்டும்) மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.
தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறைச் செலுத்துங்கள்.
வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)
தடுக்கப்பட்ட  அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை வழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்)
கணவனுக்கு பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றை பயன்படுத்துங்கள். நமது உடலில் பாலியல்
ஹார்மோன்களின் இயக்கம், உயிரணுக்கள் உச்சத்தில் உள்ள நேரம்சரியான நேரத்தை அறிந்து செயல்பட்டால் தாம்பத்ய உறவின் மூலம் குழந்தை பாக்கியம் அடைவது சாத்தியமாகிறது. மாலை நேரத்தில் தான் உயிரணுக்கள் உடலில் அதிக அளவில் உற்பத்தியாகும் என்கிறார் ஜீயர்ஜென் ஜீல்லி என்ற ஜெர்மன் விஞ்ஞானி.

Philadelphia (CNN) — It's noon on a Friday, and the parking lot at Al-Aqsa Islamic Society in North Philadelphia is quickly filling up. One of Philadelphia's best-known rap artists, Freeway, jumps out of a black sport utility vehicle and dashes through the pouring rain to the prayer hall inside. Islam has been a part of his life since he was a teenager. Yet it wasn't until adulthood that his faith changed who he was an artist. "My faith means everything to me; it's the thing that keeps me going every day," the father of two said. "It's my core, it's my soul." When he was 14, Freeway -- aka Leslie Pridgen -- took Shahada, the Muslim confession to faith. Since then, he's had to balance his Muslim faith and his credibility as a hip-hop artist. Freeway jump-started his career a decade ago at Roc-A-Fella Records under the tutelage of hip-hop mogul Jay-Z. Today, the independent artist has collaborated with the likes of Mariah Carey, producer extraordinaire Jake One and Wu-Tang Clan's Raekwon. When Freeway first hit the music scene, his pithy lyrics were laced with rhymes about hustling drugs and other aspects of ghetto life. But his approach to music has changed as he evolved as an emcee and matured as a man. "The fans can get more out of my music now because I have more of a message," he said. "I'm more conscious about what I say now because in Islam we believe that you're going to be held accountable for everything that comes out your mouth." Misogyny and the perils of street life have been a part of hip-hop since its inception, and Freeway is no stranger to the urban grind. He lost a cousin and close friend to gun violence and had his own run-ins with the law, having served jail time for drug possession. The life experiences the self-described "reality-rapper" so adamantly declares over heavy beats are what have shaped Freeway into the man, the father, the artist and the Muslim he is today, he said. "I'm definitely not in the same situation I was in when I first started, when I was still in the streets running around doing a bunch of crazy stuff," he said. "Every day is a temptation, every day is work." He's not the only rapper balancing a devotion to Islam and trying to maintain a hard edge on his music, said Amir Abbassy, Freeway's manager. "Lupe Fiasco, Q-Tip, Mos Def -- they're all openly Muslim," he said. "In the music culture, anybody who has a little bit of fame fits that rock 'n' roll persona." Freeway was speaking at a Philadelphia school's bullying workshop on the same day the controversial congressional hearings on the radicalization of Muslim Americans led by U.S. Rep. Peter King, chairman of the House Homeland Security Committee, were taking place in Washington. Freeway said he felt the hearings unfairly targeted Muslims. "It's foolishness, it's nonsense," he said of the recent hearings conducted by the New York Republican. "You can't judge a whole group of people for a few people making mistakes." Freeway got up that day at dawn for his first prayer of the day. In total, he will take time to pray five times throughout the day, a practice called salat, performed daily by many of the estimated 1.5 billion Muslims worldwide. Why Muslims pray five times a day When Freeway is done rapping, his faith will be there, his manager said. "His faith -- that is his life," Abbassy said. " He doesn't wake up with a microphone in his hand. He wakes up and prays." Dawood Adib Our elder, brother Daawood Adeeb was born in the USA and accepted Islaam in 1975. Shortly thereafter -- without a teacher - he began to learn the Arabic language and by 1977 he was the regular khateeb (preacher) at two local masaajid in his hometown of Newark, New Jersey including the musallaa (prayer hall) at the New Jersey College of Medicine and Dentistry. Daawood also served as Director of Islamic Studies from 1980 to 1985. While serving as the Director of a full time Islamic school he also taught grades pre-kindergarten through twelve. He has worked as a chaplain in three state correctional institutions teaching Arabic language, Islamic studies and counselling both Muslims and non-Muslims inmates alike. He has lectured in the Caribbean, throughout North and South America (where he has delivered talks on both television and radio), Britain, Egypt, Saudi Arabia, Australia, Indonesia, Malaysia and Germany at civic centers, prisons, elementary, secondary and high schools, colleges, universities and churches. He is an Islamic marriage counsellor and was recently the Imaam of Masjidul-Bayaan formerly the Islamic Center of Asbury Park, New Jersey. Currently, Aboo Tasneem is the Imaam of Masjid as-Sunnah Nabawiyyah in Philadelphia. He continues to call to ad-Da'watus-Salafiyyah through his lectures and classes, remaining steadfast to the speech of the 'Ulamaa (Scholars) of Ahlus-Sunnah

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails