இனிய ஈதுல் பித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
Wednesday, August 31, 2011
உலகமெங்கும் ஈதுல் பித்ர் மகிழ்வுகள் (கொண்டாட்டங்கள்) Celebrations of Eid-Ul-Fitr from Around The World
Eid Mubarak to all our readers
Eid Mubarak to all our readers
Tuesday, August 30, 2011
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் Assalamu Alaikkum and Eid Mubarak. YA ADHEEMAN: Selamat Hari Raya-
சுலைமான் ஆலிம் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துக...
In the name of Allah The most Gracious The most Merciful!
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
May this Eid Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends, Eid Mubarak across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly!
S.E.A.Mohamed Ali Jinnah. (“nidurali”)To all of my readers and friends, Eid Mubarak across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly!
S.E.A.Mohamed Ali. "nidurali"
NIDUR,TAMILNADU,INDIA.
S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L.,
(nidurali)
Nidur.
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
(nidurali)
Nidur.
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
Personal Links
- நீடூர் சீசன்ஸ்
- seasonsali
- seasonsnidur - சீசன்ஸ் நீடூர்
- seasonsali.wordpress.com
- nidurseason
- Seasons Ali Video
- SEASONS-NIDUR
- nidurseasons
Monday, August 29, 2011
ஆள்பவனே நீ யார்! உன்னிடம் சில கேள்வி ?
ஆள்பவனே நீ யார்? ஆனா ! பெண்ணா அல்லது பல்முகமா.!
ஆணுமல்ல, பெண்ணுமல்ல தனித்தவன் உருவமற்றவன்.
இப்படித்தான் இருக்க முடியும்.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.- குர்ஆன்112:1
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.- குர்ஆன்112:2
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.-குர்ஆன்112:3
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. குர்ஆன்-112:4 நீ ஆந்திராவா, கேரளாவா, தமிழ்நாடா, அரபு நாடா அல்லது பணக்கார அமெரிக்காவா !
அனைத்தும் உன் ஆதிக்கமாக உள்ளதால் உலகமே உன் நாடுதான்.
ஏன் இத்தனை உலகம் படைத்தாய் ! சுவனம், நரகம், பூமி மற்றும் பிரபஞ்சம் !
وَاسَّمَاءَ بَنَيْنَهَابِاَيْدٍ وَّاِنَّالَمُوْسِعُوْن َ “மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்” (51:47)
நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
4:1. மனிதர்களே! உங்கள்
இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே
ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி
உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;
அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக்
கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும்
(ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே
இருக்கின்றான்.
சுவர்க்கம் மட்டும் படைத்து ஆதம் அவ்வாவை உலவ விட்டு அத்துடன் இப்லீசையும் படைத்து தவறு செய்ய தூண்டி பூமிக்கு அனுப்பி வைத்து எங்களை பன்மடங்காக்கி மரணமடையச் செய்வதின் நோக்கம் என்ன!
இறந்தால் இறப்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றனர். ஆனால் படைத்தவன் அழைத்துக்கொண்டான் என சொல்லாமல் இருக்கும் போது எங்களை படைக்க உனக்கு ஏன் இந்த அக்கறை . உன்னைத் தொழ படைத்தாய். நாங்கள் தொழுது உன் மனம் மகிழ்வடையலாம் என்பதைவிட எங்கள் மனம் மகிழ்வடையும் என்பதனை நீ அறிவாய்.
இன்னும் உன்னைப் பற்றி கேட்க அறிவினையும் உடல் நலத்தினையும் தா! இன்ஷா அல்லாஹ் உன்னை எப்பொழுதும் என் நினைவில் வைத்து தொடர விரும்பும்...
ஆணுமல்ல, பெண்ணுமல்ல தனித்தவன் உருவமற்றவன்.
இப்படித்தான் இருக்க முடியும்.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.- குர்ஆன்112:1
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.- குர்ஆன்112:2
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.-குர்ஆன்112:3
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. குர்ஆன்-112:4 நீ ஆந்திராவா, கேரளாவா, தமிழ்நாடா, அரபு நாடா அல்லது பணக்கார அமெரிக்காவா !
அனைத்தும் உன் ஆதிக்கமாக உள்ளதால் உலகமே உன் நாடுதான்.
ஏன் இத்தனை உலகம் படைத்தாய் ! சுவனம், நரகம், பூமி மற்றும் பிரபஞ்சம் !
நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
சுவர்க்கம் மட்டும் படைத்து ஆதம் அவ்வாவை உலவ விட்டு அத்துடன் இப்லீசையும் படைத்து தவறு செய்ய தூண்டி பூமிக்கு அனுப்பி வைத்து எங்களை பன்மடங்காக்கி மரணமடையச் செய்வதின் நோக்கம் என்ன!
இறந்தால் இறப்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றனர். ஆனால் படைத்தவன் அழைத்துக்கொண்டான் என சொல்லாமல் இருக்கும் போது எங்களை படைக்க உனக்கு ஏன் இந்த அக்கறை . உன்னைத் தொழ படைத்தாய். நாங்கள் தொழுது உன் மனம் மகிழ்வடையலாம் என்பதைவிட எங்கள் மனம் மகிழ்வடையும் என்பதனை நீ அறிவாய்.
இன்னும் உன்னைப் பற்றி கேட்க அறிவினையும் உடல் நலத்தினையும் தா! இன்ஷா அல்லாஹ் உன்னை எப்பொழுதும் என் நினைவில் வைத்து தொடர விரும்பும்...
மஸ்ஜிதில் செல்போன்களை செயலிழக்கச் செய்யும் கருவி
ஜாமியா மஸ்ஜிதில் செல்போன்களை செயலிழக்கச் செய்யும் கருவி
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சகோதரர், சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
தற்போதைய சூழலில் அனைவருடைய கைகளிலும் செல்போன்கள் காணப்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்கு வருபவர்கள் அவசரத்திலோ, அல்லது மறதியிலோ செல்போன்களை Silent Mode-ல் போடுவதற்கு மறந்து விடுகின்றனர். இதனால் தொழுகை நேரத்தில் அவர்களுக்கு அழைப்பு வரும்போது சத்தமாக ஒலிக்கிறது.
ஒரு சிலர் சினிமா பாடல்களையும், இசைகளையும் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் பாங்கு சூரா போன்றவற்றையும், இஸ்லாமிய பாடல்கள் என தவறாக நினைத்துக்கொள்ளும் பாடல்களையும் பயன்படுத்துகின்றனர். இவற்றில் எதுவாக இருந்தாலும் அது தொழுதுக் கொண்டிருப்பவர்களை இறை சிந்தனையை விட்டும் ஒரு நிமிடம் திருப்பி விடுகிறது. அனைத்து பள்ளிவாசல்களிலும் "Switch Off the Phone" என்று அறிவிப்பு இருந்தாலும், பலர் அதை செய்வதில்லை அல்லது மறந்து விடுகின்றனர்.
இந்த குறையை நீக்குவதற்காக நமதூர் "Youngsters Group" சகோதரர்கள் பலர் இணைந்து நமதூர் ஜாமியா மஸ்ஜிதில் (மதரசா பள்ளிவாசலில்) சுமார் ஏழாயிரம் மதிப்புள்ள "Cell Phone Jammers" எனப்படும் அலைபேசி அலைவரிசைகளை (Cellphone Signals) செயலிழக்க செய்யும் கருவியை நிறுவியுள்ளார்கள். இதன் மூலம் பள்ளிவாசலின் உள்பள்ளியில் இருந்து சுமார் அறுபது அடி சுற்றளவுக்கு எந்த செல்போன்களும் வேலை செய்யாது. பள்ளிவாசல்களுக்குள் நாம் நுழைந்தாலே நமது செல்போன்களின் சிக்னல்கள் போய்விடும்.
இந்த நல்ல முயற்சியை மேற்கொண்ட Youngsters Group சகோதரர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Source : http://nnassociation.blogspot.com/
---------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------
WELCOME TO THE WORLD OF WIRELESS COMMUNICATION.
Friday, August 26, 2011
Surat Al-Qadr (The Power) - سورة القدر -சூரத் அல் -கதர் (The Power) லைலத்துல் கத்ர் இரவு(கண்ணியமிக்க இரவு )
(Quran-97:1)
Sahih International
Indeed, We sent the Qur'an down during the Night of Decree. Sahih International
Yusuf Ali
We have indeed revealed this (Message) in the Night of Power:
Tamil NEW
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
(Quran-97:2)
Sahih International
And what can make you know what is the Night of Decree?Sahih International
Tamil NEW
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?(Quran-97:3)
Sahih International
The Night of Decree is better than a thousand months.
Tamil NEW
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.(Quran-97:4)
Sahih International
The angels and the Spirit descend therein by permission of their Lord for every matter.
Tamil NEW
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
(Quran-97:5)
Sahih International
Peace it is until the emergence of dawn.Sahih International
Tamil NEW
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------
Wednesday, August 24, 2011
Al Asma Ul Husna 99 Names Of Allah அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் الأَسْمَاءُ الْحُسْنَى
அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் الأَسْمَاءُ الْحُسْنَى
தூய்மையாளன் |
உண்மையான அரசன் |
நிகரற்ற அன்புடையோன் |
அளவற்றஅருளாளன் |
மிகைத்தவன் |
இரட்சிப்பவன் |
அபயமளிப்பவன் |
சாந்தி அளிப்பவன் |
ஒழுங்கு செய்பவன் |
படைப்பவன் |
பெருமைக்குரியவன் |
அடக்கியாள்பவன் |
கொடைமிக்கவன் | அடக்கி ஆள்பவன் | மிக மன்னிப்பவன் | உருவமைப்பவன் |
கைப்பற்றுபவன் | நன்கறிந்தவன் | வெற்றியளிப்பவன் |
உணவளிப்பவன் |
கண்ணியப்படுத்துபவன் | உயர்வளிப்பவன் | தாழ்த்தக்கூடியவன் | விரிவாக அளிப்பவன் |
அதிகாரம் புரிபவன் | பார்ப்பவன் | செவியுறுபவன் | இழிவுபடுத்துபவன் |
சாந்தமானவன் | உள்ளூர அறிபவன் | நுட்பமானவன் | நீதியாளன் |
மிக உயர்ந்தவன் | நன்றி அறிபவன் | மன்னிப்பவன் | மகத்துவமிக்கவன் |
விசாரணை செய்பவன் | கவனிப்பவன் | பாதுகாப்பவன் | மிகப்பெரியவன் |
அங்கீகரிப்பவன் | காவல் புரிபவன் | சங்கைமிக்கவன் | மகத்துவமிக்கவன் |
பெருந்தன்மையானவன் | நேசிப்பவன் | ஞானமுள்ளவன் | விசாலமானவன் |
பொறுப்புள்ளவன் | உண்மையாளன் | சான்று பகர்பவன் | மறுமையில் எழுப்புபவன் |
புகழுடையவன் | உதவி புரிபவன் | ஆற்றலுடையவன் | வலிமை மிக்கவன் |
உயிரளிப்பவன் | மீளவைப்பவன் | உற்பத்தி செய்பவன் | கணக்கிடுபவன் |
உள்ளமையுள்ளவன்
|
என்றும்நிலையானவன் |
என்றும்உயிரோடிருப்பவன் |
மரிக்கச் செய்பவன் |
தேவையற்றவன் | அவன் ஒருவனே | தனித்தவன் | பெருந்தகை மிக்கவன் |
பிற்படுத்துபவன் | முற்படுத்துபவன் | திறமை பெற்றவன் | ஆற்றலுள்ளவன் |
அந்தரங்கமானவன் | பகிரங்கமானவன் | அந்தமுமானவன் | ஆதியானவன் |
மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் | நன்மை புரிபவன் | மிக உயர்வானவன் | அதிகாரமுள்ளவன் |
அரசர்களுக்கு அரசன் | இரக்கமுடையவன் | மன்னிப்பளிப்பவன் | பழி வாங்குபவன் |
சீமான்-தேவையற்றவன் |
ஒன்று சேர்ப்பவன்
|
நீதமாக நடப்பவன் | கண்ணியமுடையவன் சிறப்புடையவன் |
பலன் அளிப்பவன் | தீங்களிப்பவன் | தடை செய்பவன் | சீமானாக்குபவன் |
நிரந்தரமானவன் | புதுமையாக படைப்பவன் | நேர்வழி செலுத்துபவன் | ஒளி மிக்கவன் |
மிகப்பொறுமையாளன் | வழிகாட்டுபவன் | உரிமையுடைவன் |
அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் الأَسْمَاءُ الْحُسْنَى Post image for அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் الأَسْمَاءُ الْحُسْنَى in 'அல்குர்ஆன் தூய்மையாளன் உண்மையான அரசன் நிகரற்ற அன்புடையோன் அளவற்றஅருளாளன் மிகைத்தவன் இரட்சிப்பவன் அபயமளிப்பவன் சாந்தி அளிப்பவன் ஒழுங்கு செய்பவன் படைப்பவன் பெருமைக்குரியவன் அடக்கியாள்பவன் கொடைமிக்கவன் அடக்கி ஆள்பவன் மிக மன்னிப்பவன் உருவமைப்பவன் கைப்பற்றுபவன் நன்கறிந்தவன் வெற்றியளிப்பவன் உணவளிப்பவன் கண்ணியப்படுத்துபவன் உயர்வளிப்பவன் தாழ்த்தக்கூடியவன் விரிவாக அளிப்பவன் அதிகாரம் புரிபவன் பார்ப்பவன் செவியுறுபவன் இழிவுபடுத்துபவன் சாந்தமானவன் உள்ளூர அறிபவன் நுட்பமானவன் நீதியாளன் மிக உயர்ந்தவன் நன்றி அறிபவன் மன்னிப்பவன் மகத்துவமிக்கவன் விசாரணை செய்பவன் கவனிப்பவன் பாதுகாப்பவன் மிகப்பெரியவன் அங்கீகரிப்பவன் காவல் புரிபவன் சங்கைமிக்கவன் மகத்துவமிக்கவன் பெருந்தன்மையானவன் நேசிப்பவன் ஞானமுள்ளவன் விசாலமானவன் பொறுப்புள்ளவன் உண்மையாளன் சான்று பகர்பவன் மறுமையில் எழுப்புபவன் புகழுடையவன் உதவி புரிபவன் ஆற்றலுடையவன் வலிமை மிக்கவன் உயிரளிப்பவன் மீளவைப்பவன் உற்பத்தி செய்பவன் கணக்கிடுபவன் உள்ளமையுள்ளவன் என்றும்நிலையானவன் என்றும்உயிரோடிருப்பவன் மரிக்கச் செய்பவன் தேவையற்றவன் அவன் ஒருவனே தனித்தவன் பெருந்தகை மிக்கவன் பிற்படுத்துபவன் முற்படுத்துபவன் திறமை பெற்றவன் ஆற்றலுள்ளவன் அந்தரங்கமானவன் பகிரங்கமானவன் அந்தமுமானவன் ஆதியானவன் மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் நன்மை புரிபவன் மிக உயர்வானவன் அதிகாரமுள்ளவன் அரசர்களுக்கு அரசன் இரக்கமுடையவன் மன்னிப்பளிப்பவன் பழி வாங்குபவன் சீமான்-தேவையற்றவன் ஒன்று சேர்ப்பவன் நீதமாக நடப்பவன் கண்ணியமுடையவன் சிறப்புடையவன் பலன் அளிப்பவன் தீங்களிப்பவன் தடை செய்பவன் சீமானாக்குபவன் நிரந்தரமானவன் புதுமையாக படைப்பவன் நேர்வழி செலுத்துபவன் ஒளி மிக்கவன் மிகப்பொறுமையாளன் வழிகாட்டுபவன் உரிமையுடைவன்
Source : http://www.readislam.
Subscribe to:
Posts (Atom)