யாருக்கும் சிறை செல்ல விருப்பம் கிடையாது .தவறு செய்யாமலும் சில சமயங்களில் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படலாம். அந்த நிலை வந்தால் உலகில் அருமையான சிறைகள் உண்டு .அது நம் வீட்டினைவிட மிகவும் அருமையாக இருக்கும் . அந்த மாதிரி சிறைச் சாலையினை தேர்வு செய்து கொள்ளுங்கள் .ஒருகாலமும் திகார் ஜெயில் வேண்டாம்.
( திகார் ஜெயிலில் 8-ஆம் எண் அறை கனிமொழிக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது.படுத்துதூங்குவதற்கு சிறியமேடை, கழிப்பறை வசதி செய்யப்பட்டு இருந்தது.கழிவறைக்கும்,படுக்கும் மேடைக்கும் இடையே தடுப்புச்சுவர் கிடையாது. திரைச்சீலையால் மறைத்துக்கொள்ள வேண்டும்.-
செய்தி Source: http://www.inneram.com/ )
நார்வே ஹோல்டன் ஜெயிலில் நல்ல குளியல் அறை வசதி கழிப்பறை வசதி உண்டு. எந்த வித தடைச் சுவர்களும் இல்லை.
The World's Nicest Prison. Norway Holden Prison jail has en-suite bathrooms and windows without bars. A luxury prison containing en-suite bathrooms, .Banksy art-style art and windows without bars.
Women power: Half the prison guards are female as it is believed this decreases aggression.
This is the world's nicest prison: Halden Prison in Norway. It is opening in the spring of 2010. It will hold 252 prisoners and has taken 10 years of government planning to build. Featuring private en-suite washrooms, mini-fridges & flat screen T.V.'s in each cell, climbing wall, library, cafeteria and hobby/recreational areas.
"Our job is to create the best possible development opportunities for the individual, and lay the foundation for
possible changes," said prison director
1 comment:
நல்ல பதிவு....கலரை மாற்றவும்....எழுத்துக்கள் ஒழுங்காக தெரியவில்லை....
Post a Comment