Tuesday, January 12, 2021

உன்னை நினைவூட்டும் / நிஷாமன்சூர்

 


உன்னை நினைவூட்டும்

ஒரு குரலொலி

உன்னை நினைவூட்டும்

ஒரு உடல்மொழி

உன்னை நினைவூட்டும்

ஒரு வளையோசை

உன்னை நினைவூட்டும்

ஒரு பிரத்யேக வாசனை

உன்னைத் தேடும் நேசக் கண்களுக்குள்

எதிர்ப்படும் எல்லோரிலும்

ததும்பிப் புன்னகைக்கிறாய்  சூஃபியா



#நிஷாமன்சூர்

No comments: