Sunday, August 21, 2016

'பிழைகளற்றவன் .... அவனென'

// 'பிழைகளற்றவன் .... அவனென'
யார் யாரைச் சொன்னாலும்...
வானலாவ சிரிப்பவன் நான்!
*
// பிழைகளற்ற மனிதனை
தேடியலையாதீர்கள்...
அவன் இன்னும்
பிறக்கவே இல்லை...!
*

// பூரணமான வாழ்வுக்கு
ஏங்கி மன்றாடாதீர்கள்.
அப்படியோர் சந்தோஷத்தை
புவியில் யாரும்
அனுபவித்தார்கள் இல்லை!

*

Taj Deen

No comments: