Friday, February 28, 2014

முகநூல் செல்லுக்குள்ளும் புகுந்தது

அரசியல்
தத்துவம்
கணினி
விஞ்ஞானம்
காதல்
குடும்பம் ,சமையல் மற்றும்
இன்னபிற படிக்க கல்லூரி தேவையா !
கல்லூரியில் தேர்வு ,தண்டனை ,உயர்வு தாழ்வு .பணம் செலவு இருக்கும்
ஒரு தடையும் இல்லை, ஆர்வமும் இனாமாகவும் கிடைக்க முகநூல் போதும்

தத்துவம் வளர விஞ்ஞானம் வந்தது
அரசியல் வளர சரித்திரம் வந்தது
முகநூல் வளர வாழ்வே இதில் முடங்கியது
முகநூலின் வளர்ச்சி
தொலைக்காட்சி,செய்திதாள்களின் வீழ்ச்சி
முகநூல் செல்லுக்குள்ளும் புகுந்தது

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails