எஸ் எம் மல்டிமீடியா ப்ளேயர்
இணையத்தில் எத்தனையோ மீடியா ப்ளேயர்கள் உள்ளன. அதில் சில மிகவும் சக்கை போடுகிறது. அதில் விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர், கோம் ப்ளேயர், அந்த வரிசையில் ஒரு புதிய மீடியா பிளேயர் எஸ் எம் பிளேயர்
உங்களால் சப்டைட்டில் சேர்த்து படம் பார்க்க முடியும்.
படத்திற்கும் ஆடியோவிற்கும் சம்பந்தம் இல்லாமல் தாமதமாக ஆடியோ வந்தால் அதனை நமக்கு தேவையானவை போல் மாற்ற முடியும்.
எஸ் எம் மீடியா ப்ளேயரில் இருந்து கொண்டு நேரடியாக http://www.opensubtitles.org/ வலைத்தளத்தில் தேடி சப்டைட்டிலை சேர்க்க முடியும். இது போன்று நிறைய வசதிகள்.
இது ஒரு திறந்த நிலை மென்பொருள் Open Source என்பதால் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும் என கட்டாயம் நம்பலாம்.
எஸ் எம் ப்ளேயர் தரவிறக்க download
Source : http://almighty-arrahim.blogspot.com/
1 comment:
உபயோகம் செய்து பார்க்கிறேன்... நன்றி...
Post a Comment