Saturday, October 26, 2013

உலகில் பல இனங்கள் !

உலகில் பல இனங்கள் உள்ளன . 
 ஆப்பிரிக்காவில் மனித இனம் தொடங்கியது அல்லது கடலில்  மூழ்கிய  அட்லாண்டிஸ் அல்லது லெமுரியா  கண்டங்களில் தொடங்கியதாக ஆய்வு  சொல்கின்றது

 சில ஆய்வுகளின் படி  அட்லாண்டிஸ் மக்கள் சிகப்பு நிறம் மற்றும் லெமுரியா மக்கள் கருப்பு நிறம் கொண்ட மக்கள் என்பதாகும். உடல் உருவத்தில் மாற்றம் இல்லை ஆனால் அறிவுத் திறனில் மாற்றம் இருந்தது

 உயர்வு தாழ்வு மனம் கொண்டு ஒரு இனத்தோடு மற்றொரு இனத்துடம் மோதல் வருவதற்கு வாய்ப்பானது.  முதன் மோதல் தொடங்கியது .

 ஆரியர்கள் , ஆப்பிரிக்கர்கள் , திராவிடர்கள் மற்றும் மொங்கோலியர் ஆகியோர்கள் ஆரம்ப இனங்கள் பட்டியலில் வருகின்றனர். . 

வெள்ளை நிறமுள்ள  ஆரியர்கள்  மத்திய ஆசியாவில் புல் நிலங்களில் குடியேற தொடங்கினர் . ஆரியர்கள் அறிவு வளர்ச்சி மற்றும் திறன் உடையவர்களாக இருந்தனர்

கருப்பு நிறமுள்ள திராவிடர்கள்  விவசாயம், வேட்டை , வணிகம் மற்றும் போர் வீரர்களாக திறமை பெற்று  இருந்தனர்

ஆரியர்கள் தாங்கள் உயர்ந்த இனமாக கருதினார்கள் மற்றும் தாங்கள் தனித்துவம் பெற்றவர்களாக நினைத்தனர் (அந்த நினைப்பு  இப்பொழுதும் தொடர்கின்றது.)  இரு இனங்களுக்கும் போராட்டம் தொடர்ந்தது.இதன் விளைவு திராவிடர்கள் தெற்கில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய நிலை உண்டானது.

தற்கால ஆய்வின் படி திராவிடர்களே மூத்த  இனமாக கருதப் படுகின்றனர்  

எது எப்படியோ ! ஆனால் அனைவரும் ஆதம் அவ்வா வழி வந்தவர்கள்.
அதாவது ஒரு தாய் தந்தை வழி வந்தவர்கள் என்பதாகும்

No comments: