இஸ்லாமியர்களில் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்காதவை
கி .பி. 700 முதல்1200 வரை இஸ்லாமியர்களின் கண்டுபிடிப்புகள் ஏராளம் .
முஸ்லிம்கள் கண்டுபிடிப்புகளில் ஒன்று கூட மக்களை அழிக்கக் கூடிய கண்டுபிடிப்புகளாக இருந்ததில்லை.
ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை கி. பி. 800 ரில் அபு மூஸா ஜாபிர் இப்ன் ஹய்யான் (Geber) கண்டுபிடித்தார்
ஜாபிர் இப்னு அல் ஹய்யான் இஸ்லாமிய விஞ்ஞானி ஆனால் ஆங்கிலேயர் முஸ்லிம் என்று அறியாதவாறு அவரை geber ஜெபர் என்று அறிவிக்கின்றனர்
ஜாபிர் இப்னு அல் ஹய்யான் கண்டு பிடித்த அமிலங்கள்
Hydrochloric acid
Nitric AcidHNO3
Sulfuric AcidH2SO4
தங்கத்தை கரைக்கக் கூடிய அஃஉஆ ரிஜியா அமிலத்தை கண்டுபிடித்தவர் யார் . அதிலிருந்து மற்றவைகள் தொடர்ந்தன.
ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை கி. பி. 800 ரில் அபு மூஸா ஜாபிர் இப்ன் ஹய்யான் (Geber) கண்டுபிடித்தார்
இஸ்லாமிய விஞ்சானி என்று அறியாதவாறு நாம் இருக்கின்றோம்
இஸ்லாம் கொடுத்த விஞ்ஞானம் வைத்து மற்றவைகள் உருவாகியது அநேகம் .
அபு அல் -ரய்ஹான் முஹம்மது இப்ன் அஹ்மத் அபு அல் -ரய்ஹான்
http://en.wikipedia.org/wiki/
நாம் இஸ்லாமியர்களின் அறிவின் ஆற்றல்களை அறியாமல் மற்றும் தெரிந்து கொள்ளாமல் உள்ளோம்.
இவைகளை நாம் மக்களுக்கு அறிய வைக்க வேண்டியது நம் கடமை
Please visit http://www.1001inventions.com/
Geber -
http://en.wikipedia.org/wiki/J%C4%81bir_ibn_Hayy%C4%81n
Who invented aqua regia
Who invented aqua regia?An Arab scientist Jabir Bin Hayan in 800 AD
ஆனால் ஆங்கிலயர்களும் இஸ்ரேலியர்களும்தான் மக்களை அழிக்கக் கூடிய பேரழிவு ஆயூதங்களை (கண்டுபிடுப்புகளை) தொடக்கி வைத்தார்கள்.
அணு குண்டு தயாரிக்க மன்ஹாட்டன் திட்டம் தொடங்கி 1939 ஆம் ஆண்டு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் ராபர்ட் ஒபென்ஹெமர், எட்வர்டு டெல்லர், ருடால்ப் பெய்ர்ல்ஸ் மற்றும் பலர் அடங்குவர்.
ஹைட்ரஜன் குண்டை , எட்வர்டு டெல்லர் கண்டுபிடித்தார் . எட்வர்டு டெல்லர் ஹைட்ரஜன் குண்டின் தந்தை என அழைக்கப்பட்டார்
அணு குண்டு ஆகஸ்ட் 6, 1945 அன்று ஹிரோஷிமா மீது வீசப்பட்டது. அந்த குண்டுக்கு 'லிட்டில் பாய்' என்றும் பெயர் வைத்தனர்
பேரழிவு ஆயூதமான கிளஸ்டர் பாம் உருவாக்கி மக்களை அழிப்பதற்கு வழி வகுத்தது யார் ?
இப்படி பல ஆயுதங்களை உருவாக்குவதில் மேலைநாடுகள்தான் முன்னிலை வகுக்கின்றது.
மனித சமுதாயம் வாழ வழி இவ்விதம் பேரழிவு ஆயூதங்களை தயாரிப்பதை நிறுத்தினால் உலக மக்கள் யாவரும் உண்பதற்கு பற்றாக்குறை இன்றி பசி பட்டினி இல்லாமல் வாழலாம்
No comments:
Post a Comment